CATEGORIES
Kategorien
ரசாயன கலப்பால் நஞ்சாகும் நதிகள்!
அருணாச்சலப் பிரதேசத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியான கமங் என்ற நதி பாய்கிறது. அண்மையில் இந்த கமங் நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அதுமட்டுமல்லாமல் இந்த ஆற்றின் நிறமே கறுப்பாக மாறிவிட்டது.
மொச்சைப் பயறு கிரேவி
சமையல்
மணிரத்னத்துக்கு பிடிக்காத வெளிநாடு கம்போசிங்! ஏ.ஆர்.ரஹ்மான்
கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட்டில் கோலோச்சி உலக சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 'பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் (பாஃப்டா)' அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அழகிய உரையாடல்.
ஜெய்பீம் விமர்சனம்
பொய் கேஸில் மாட்டி போலீஸ் கஸ்டடியில் சித்ரவதைக்கு ஆளான கணவனை மீட்க ஒடுக்கப்பட்ட இனத்து பெண் நடத்திய சட்டப் போராட்டம் தான் ‘ஜெய்பீம்'.
போர்களத்தில் குடும்பம்!
மதிவதனி-பிரபாகரனுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவர் சார்லஸ் அன்டனி 1985ல் சாவகச்சேரி மீசாலையில் பிறந்தார். அவரை மதிவதனி கருவில் தாங்கியிருந்த சமயம், ஜெயவர்த்தன அரசாங்கம் அரசு விடுதலை புலிகளுக்கு எதிராக 'ஆபரேஷன் லிபரேஷனை' தொடங்கியிருந்தது. இராணுவத்தின் சுற்றிவளைப்புகளுக்கும், பீரங்கிவிமானத் தாக்குதலுக்கும் நடுவே முதல் மகன் சார்லஸ் அன்டனி பிறந்தார். அப்போது பிரபாகரன் தன் தளபதிகளோடு களமாடிக்கொண்டிருந்தார்.
காதல் கனவுகளே!
வண்ண விளக்குகளாலும், வாசனை மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த பிரமாண்டமான விழா மேடை. அது ஒரு திரைப்பட விருது விழா என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் தங்கள் குடும்பத்தாரோடு வந்து அங்கே குழுமியிருந்தனர்.
அண்ணாத்த - விமர்சனம்
அரதப் பழசான அண்ணன் - தங்கை சென்டிமென்ட் கதையை அதே அரத பழசான பார்முலாவில் சொல்லி திணற திணற அடிக்கிறார் அண்ணாத்த.
உயிர் தொடும் அமுதம் நீ!
அந்த பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றாற் போல் பசுமை போர்த்தி காணப்பட்டது. கிராமத்தை ஒட்டிச் செல்லும் ஏரி. அந்த இடத்தை குளுமைப்படுத்தி அந்த கிராமத்திற்கே ஒரு அழகை தந்தது.
இந்தி தெரியாது போடா...தமிழ் கற்றுக்கொண்டு வாடா!
ஒரு நாட்டில் தொழில் செய்ய வருபவர்கள் அந்நாட்டின் மொழியை கற்க வேண்டுமா அல்லது அந்நாட்டில் வாழும் மக்கள் தொழில் செய்து லாபம் பார்க்க வரும் குறிப்பிட்ட தொழிலதிபரின் மொழியை கற்க வேண்டுமா?
சிங்களரின் இனவெறிக்கு எதிராக திரண்ட மாணவர்கள்...
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-18
காத்து வாக்குல காதல்...மான ரோசத்தால் பெறிபோகும் உயிர்
காதல், மானம் வீரம் முப்பெரும் பண்பாட்டை பறைசாற்றியது தமிழகம். இதில் காதல் என்று அவர்கள் குறிப்பிட்ட உணர்வார்ந்த உறவு உடல் சார்ந்த உறவாக மட்டுமே குறுகிவிட்டதால் மானம் இங்கு பறிபோகிறது. மானம் போனபின்பு வீரமான வீராப்பு உணர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.
திட்டம் போட்டு வேலை பார்க்கிறது கஷ்டம்!-நடிகை ஷிவானி ராஜசேகர்
தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ராஜசேகர், தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
பாகல் (தெனுக்கு)
மனம் கவர்ந்த சினிமா
மோசடி கும்பல்: சிக்கி சுழலும் நடிகைகள்
நிழல் உலகம் பல ரகசியங்களை கொண்டது. இரவில் இயங்குவது என்பதால் அதில் பெண்கள் ஒரு சுவாரஸ்யம். அதுவும் கனவுக் கன்னிகளான நடிகை கள் அதில் ஒரு அங்கமாகி விடுகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ பணத்து க்கு அடிமையாகி சமூக விரோதிகளிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.
நார்வே முதல் தமிழ் எம்.பி.!
ஸ்டோர்டிங் என்று அழைக்கப்படும் நார்வே நாடாளுமன்றத்திற்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 169 ஆகும். அறுதிப் பெரும்பான்மைக்கு 85 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
வாழ்க்கையில் பயம் இருக்கக் கூடாது! - பூஜா ஹெக்டே
தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் பூஜா ஹெக்டே, பல மொழிகளில் உருவாகும் பான் இந்தியா படங்களின் 'ஹாட்' நாயகி.
நச்சுணவாகும் சத்து மிகுந்த உணவுகள்... கவனம்!
மனித ஜென்மத்தின் நோக்கமே உணவு, உடை, உறைவிடம் தான். இதில் முதன்மையாக உணவு இருக்கிறது. உடல் நலத்துக்கும் உண்ணும் உணவுக்கும் தொடர்பு உள்ளதால் அனைவரும் சத்தான உணவை தேடி அலைகிறோம். மேலோட்டமாக சத்து மிகுந்ததாக தெரியும் பல உணவுகள் நச்சுணவாகவும் இருப்பது தான் சோகம்.
புதிய பாதையிலிருந்து பழைய பாதைக்கு ...
செட்டி என்ற தனபால சிங்கம், ரத்தினகுமார் ஆகியோருடன் சேர்ந்து பிரபாகரன் தொடங்கிய தமிழ் புதிய புலிகள் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 5 பேர் கொண்ட கமிட்டி ஏழு பேர் கொண்டதாக மாற்றம் பெற்ற தருணத்தில் அதில் வந்து சேர்ந்தவர் தான் உமா மகேஸ்வரன்.
சூழ்நிலையை எதிர்கொண்டுதான் ஆகணும்! -சாய்பல்லவி
தமிழில் 'கிளிக்' ஆகாவிட்டாலும் தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நம்ம ஊரு சாய்பல்லவி, சமந்தாவின் கணவர்நாக சைதன்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' தெலுங்கு படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி வசூல்மழையில் நனைகிறது. அந்த சந்தோஷத்தில் இருக்கும் சாய் பல்லவியுடன் அழகான சிட் சாட்.
மாற்றங்கள் தெரிகின்றன
ஒரே நேரத்தில் ஈஸ்வரன், பூமி என இரு படங்கள் மூலம் தமிழில் அறிமுகமான நிதி அகர்வாலுக்கு எதிர்பார்த்த லக்' இல்லை. இருந்தும் அடுத்து உதயநிதி ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிதி அகர்வாலுக்கு ஒரு விஷயம் உறுத்தலாக இருக்கிறதாம். அதாவது சினிமா பயணத்தில் ஆண் நடிகர்களுடன் பெண் நடிகைகள் சமமாக நடத்தப்படுவதில்லை என்பது தான் அது. அது ஏன்? என்பது அவரது கேள்வியாக இருக்கிறது.
உருக்குலையாத உக்கிர மனோவபாவம்!
எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எண்ணற்ற உதாரணங்களுடன் எடுத்துரைக்கின்றனர். இது ஆப்கானிஸ்தானுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு... தரமற்ற தேர்வு முறை மாறுமா?
கல்வியும் வேலை வாய்ப்பும் தான் ஒரு நாட்டின் ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்தும் கருவிகளாக இருக்கும். பல நூறாண்டு காலம் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை புறந்தள்ளி, கல்வி வாய்ப்பை மட்டுமல்ல, அரசு பொறுப்பையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று அழைத்துக்கொண்டனர்.
பூந்தோட்ட காவல்காரன்
அந்த உயர்தர பார் மங்கிய வெளிச்சத்தில் ஒளிர்ந்தது....பார் முழுவதும் சிகரெட் புகை மெலிதாய் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. மேஜைகளில் கோப்பைகளில் மது வகைகள் வித வித வண்ணங்களில் ததும்பிக் கொண்டிருந்தது.
தூக்கம் ஒன்றும் தூரமில்லை!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-47
பி.எம்.கேர்ஸ் யாருக்கு?
கொரோனா தொற்று நோய் உலகை உலுக்கத் தொடங்கியதுடன் பல்வேறு நாடுகளும் சுகாதார, பொருளாதார நடவடிக்கைகளை போர்க்கால அவசரத்துடன் மேற்கொண்டன. இந்தியாவும் இதற்கு விலக்கல்ல. இத்தகைய அசாதாரண சூழ்நிலையில்தான் பி.எம்.கேர்ஸ் உருவாக்கப்பட்டது.
ஹோம் (மலையாளம்)
மகனின் அன்புக்காக உருகும் ஒரு தந்தையின் பாசப் போராட்டம் தான் ஹோம்.
பாலின பாரபட்சம்!
ஆப்கன் -தலிபன்
மறப்பதில்லை நெஞ்சம்!
குடும்ப இன்னல்கள்
தூங்காமல் தூங்கி...
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-46
புலி கொடி தேடி தமிழகம் வந்த பிரபாகரன்...
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-14