CATEGORIES
Kategorien
2023இல் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?
நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கும் தூண்கள், வருங்கால இளைஞர்கள் என்றும், புன்னகை வீசும் ரோஜாக்கள் என்றும் இன்னும் எத்தனையோ வர்ணனைகளில் வர்ணித்தாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சுரண்டல்களும், அடக்குமுறைகளும் தொடர்கதையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம்.
குப்பைக் கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்
நமது வீட்டுக் குப்பையில் பாதிக்கு மேல் மட்கும் பொருள்களே. மேலும் இந்தக் குப்பைகள் நகரம் மற்றும் கிராமப் பொருளாதார வசதிகளைப் பொருத்தும் மாறுபடும்.
தைலம் எப்படி வலியைக் குறைக்குது?
நம்மளச் சுற்றி, எதுக்கு எடுத்தாலும் தைலம் தேய்க்கும் நபர்கள் நிச்சயம் இருப்பாங்க, பார்த்து இருக்கீங்களா? அவங்க வலியை ரசிக்கவே மாட்டாங்கப் பா, வலி உடனே நெனைச்சிக்கிட்டே போய்டணும்னு தேய்ப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தைலம் வலியைப் போக்குதா?
எமள வளர்த்த அவுன்
2004 ஆம் ஆண்டு வேட்டைக்காரர்களால் பெற்றோரைப் பறிகொடுத்து ஆதரவற்று இருந்த நீர்யானைக்குட்டி ஒன்றைப் பாதுகாவலர்கள் காப்பாற்றி அதற்கு அவுன் என்று பெயர் சூட்டி கென்ய மும்பாசா வனவியல் பூங்காவில் வைத்துப் பராமரித்தனர்.
உஷ்ஷ்..
மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும்.
பாதையை மாற்றும் போதை!
20 வயதுக்கு மேற்பட்டவர்களை எச்சரிக்கை வேண்டிய காலம் மாறி, தற்போது 10 வயது சிறார்களையே எச்சரிக்கை வேண்டிய கட்டாய அவலநிலை வந்துவிட்டது.
தீப்பற்றிய தினம்!
1924ஆம் ஆண்டு மார்ச் 30
ஏரியில் கணிதம் பயில்வோம்!
ஏரியைப் பார்த்திருக்கின்றீர்களா? நிறைய இருக்குமே? எவ்வளவு பெரிய ஏரி [அது! ரொம்ப பெருசு.
டீச்சர்... கரடீ...!
குழந்தைகள் கதைகள்
அல்காரிதம்
செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு கணினி எப்படி இயங்குகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு குட்டிப் பேயும், நான்கு நண்பர்களும்
அப்போது எனக்கு வயது 14 இருக்கலாம்.
ரசிக்கலாம்; சிக்கலாமா?
BTS என்பது கொரியா இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட இசைக்குழு, யுடியூப் என்ற காணொலி இணையதளம் மூலம் மிகவும் பிரபலமான இவர்களின் பார்வையாளர்கள் குறிப்பாக தென் இந்தியாவில் 10 முதல் 17 வயதுள்ளவர்கள் என்பதை நம்ப முடிகிறதா?
காட்டுக்குள்ள பணம்?
மழையிலே அங்கிருந்து அங்கிருந்து தப்பிச்சு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.
உணர்வு - என்ஜின்; அறிவு - ஸ்டேரிங்
உள்ளத்தனையது வள்ளுவர் எப்படிப்பட்டது உயர்வு\" என்றார் உள்ளம் என்பதைப் ஒருவரது பொறுத்தே அவரது வாழ்வும் அமையும்.
க்ளாப்ஸ்
கலைத் திருவிழாவிற்குப் பேரு கொடுக்க விருப்பம் இருக்கிறவங்க பேரு கொடுங்க.
எந்திரக் கற்றல்
மனிதர்கள் ஏன் சிந்திக்கிறார்கள்? அவர்கள் காரணம் ம சிந்தனைக்கு முக்கியமான என்ன? அவர்கள் தங்களைச் சுற்றி இருப்பதிலிருந்து கற்றுக் கொகிறார்கள்.
பெரியாருக்கு வந்த அழைப்பு!
\"சத்தியாகிரகவாதிகள் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக முதல் நாள் போராட்டத்தை நடத்திட்டாங்க\"
சிம்புவுக்குக் கால் கொடுத்த அப்பு!
அந்தக் காட்டில் ஒரு குரங்குக் குட்டி இருந்தது. அதன் பெயர் சிம்பு, சிம்புவின் கையில் ஒரு பலாப்பழம் கிடைத்தது. அந்தப் பழத்தை உருட்டி உருட்டிப் பார்த்தது சிம்பு.
அசிமோவின் மூன்று விதிகள்
செயற்கை நுண்ணறிவும் ரோபோ தொழில்நுட்பமும் வளர மிக முக்கியமான காரணம் கலைப்படைப்புகள்தாம்!
அம்முவுக்கு வயது 11
மறுநாள் அதிகாலை வேளை. சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியிருந்தது. தூங்கிக் கொண்டிருந்த அம்முவை மெதுவாகத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு அழைத்து வந்தார் தாத்தா.
ஊருக்குப் போய் வந்த கரடி
சூரிய ஒளி கூட நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்த மரங்கள் நிறைந்த பெரிய காடு.
சந்திராயன் 3: அது எதுக்குத் தங்கக் காகிதம்?
எந்தப் பக்கம் பார்த்தாலும், இந்தியாவின் சந்திரயான் 3 மற்றும் ரஷ்யாவின் லூனா 25 பற்றிய செய்திகளே கண்ணுல படுது. அந்தச் செய்திகள் கூடவே, அதனுடைய ஒளிப்படங்களும் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கு. இந்த விண்கலன்களின் மேல, தங்க நிறக் காகிதம் போல ஒன்று இருந்தது, அதை நீங்களும் கவனீச்சீங்களா?
சுடு தண்ணியும் பச்சத் தண்ணியும்!
ஒரு குடுவையில குளு குளுன்னு தண்ணீர் ஊத்திட்டு, அதிலேயே சுடுதண்ணீர் ஊத்துனா, குடுவையின் அடியில, தண்ணீர் சூடாக இருக்காது. இதையே வேற மாதிரி சொல்லவா? குளிக்கப் போகும்போது பாதி பாதி வாளியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, பிறகு சுடுநீர் குழாயைத் திறந்துவிட்டு நிரப்பினால், மேலே இருக்கும் நீர் சூடாகவும், கீழே இருக்கும் நீர் குளிர்ச்சியாகவும் இருக்கிறது அல்லவா! ஏன்?
புதுமை... எளிமை... இனிமை...
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு... காயாகி... இப்போது கனியாகி, கடந்த 25 ஆண்டுகளாக இளம் வாசகர்களுக்குச் சுவையான பல பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது.
மீள்வோம்! மீட்போம்! தீ..செயல் அதிரடி
நாம் கடந்த கட்டுரைகளில் பேரிடர்கள் பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் இடர் அதாவது விபத்து பற்றிப் பார்ப்போம். பேரிடருக்கும் விபத்திற்கும் என்ன வேற்றுமை என பார்த்தால் ஒரு நிகழ்வு நடந்த பிறகு அடுத்த சில நிமிடங்களிலோ மணிகளிலோ அத்துடன் முடிந்திருந்தால் அது விபத்து. தொடர்ந்து சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் பல்வேறு பட்டவர்களின் உதவி அதாவது தனி நபர்கள் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் அரசாங்கம் போன்றவர்களின் சேவை தேவைப்படுமாயின் அது பேரிடர்.
உடைபடும் தடைகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் காலையிலிருந்து அஞ்சலி மிகவும் உற்சாகமாய் இருந்தாள்.
மொட்டைமாடி கூட்டாஞ்சோறு கலாட்டா
\"நாமும் கூட்டாஞ்சோறு கொண்டாடுவோம். அவங்க அவங்க வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துவந்து பகிர்ந்து சாப்பிடறதுதான் கூட்டாஞ் சோறு\"
நீதிமன்றத் தீர்ப்பு
முன் கதைச் சுருக்கம்: எலுமிச்சைப்பழம், பூசணிக்காய், தேங்காய் போன்ற உணவுப் பொருள்கள் மூடநம்பிக்கையின் அடிப்படையில் வாகனங்களில் நசுக்கியும், சாலையில் உடைத்தும் பாதிக்கப்படுவதை எதிர்த்து எலுமிச்சைப் பழம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கில் தேங்காயும், பூசணிக்காயும் தங்களை இணைத்துக்கொண்டு, தங்கள் பயன்களையும், பாழாக்கப்படுவதால் நிகழும் பாதிப்புகளையும், வழக்குரைஞர் பழனிவேல் உதவியுடன் எடுத்துரைத்தன. இறுதியில் எதிர்கருத்துக் கூற, விரும்புவோர் கூற நீதிமன்றம் வாய்ப்பளித்தது. வரதாச்சாரி தங்கள் நம்பிக்கை பாதிக்கப்படக்கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்மனுதாரராய் வாதிட்டார். அவரது வாதங்களை மறுத்து வழக்குரைஞர் பழனிவேல் தமது வாதங்களை எலுமிச்சை, பூசணி, தேங்காய் சார்பாக எடுத்து வைத்தார். நிறைவாக நீதிமன்றம் இருதரப்புக் கருத்துகளையும் சீர்தூக்கி, தீர்ப்பை வழங்கத் தயாராக இருந்தது. நியாயமான தீர்ப்பை வழங்கியது...
நடந்த கதை!
பெரியார் பிஞ்சு இதழின் வாசகர்கள், பெற்றோர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரியார் தாத்தா பிறந்தநாள் வாழ்த்துகள்! அனைவரும் செப்டம்பர் - 17 அன்று சமூகநீதி நாள் உறுதியேற்ப்போம்! சிறப்பாகக் கொண்டாடுவோம்!
புபியின் அன்பான தொகுதியும் ஆருயிரான பகுதியும்
எண்கள் உலகத்தில் புதிதாக ஒரு பின்னம் உருவானது. பின்னம் என்றால் அதில் மேலே ஒரு தொகுதியும் கீழே ஒரு பகுதியும் இருக்கும். இரண்டும் வெவ்வேறு எண்கள். பின்னத்தை உதாரணத்திற்கு 1/2 என்றால் 1 -தொகுதி, 2 - பகுதி. (தொகுதி / பகுதி). நம்ம புதிய பின்னத்தில், பகுதியில் என்ன எண் இருக்கு என்று தொகுதிக்கும், தொகுதியில் என்ன எண் இருக்கு என்று பகுதிக்கும் தெரியவில்லை.