பள்ளியில் முதல் நாள்!
Champak - Tamil|July 2023
ஜோஜோ மற்றும் மோஜோ இரட்டை கரடி குட்டிகள்
ஆஷிமா
பள்ளியில் முதல் நாள்!

இவை தங்களின் பள்ளியின் முதல் நாள் அன்று பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தன. ஜோஜோ பயந்து கொண்டிருந்தது மோஜோ ஆவலாக இருந்தது. அவர்களுக்கு இரண்டு புதிய பைகள், வாட்டர் பாட்டில் லன்ச் பாக்ஸ் இருந்தன. மோஜோ அதனுடைய ஷுவை மிக நேசித்தது. ஆனால் ஜோஜோ தன் ஷுவில் ஏற்படும் கீச் சத்தத்தை விரும்புவதில்லை.

ரோமா ஒட்டகம் ஜோஜோவை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்தது, "இது ஒரு விளையாட்டு பள்ளி இங்கு பல வேடிக்கைகள் உள்ளன. அவை மூன்றும் ஒரு மரத்தை சென்றடைத்து நின்றன.

"மற்றவர்களும் வந்த பிறகு நாம் பள்ளிக்கு போகலாம்'' 

"அது தூரத்திலிருக்கிறதா?" மோஜோ கேட்டது.

"இல்லை, அருகில் தான் உள்ளது" ஒட்டகம் கூறியது.

விரைவில் ஷோனா ஆடு, கோகோ பூனை மற்றும் டோனா வாத்து அங்கு வந்தன.

"நாம் போகலாம்' வாத்து கூறியது. டோடோ ஆமை வரும் வரை நாம் காத்திருப்போம். இன்னும் சில நிமிடங்களில் இங்கு வந்து விடும்" ஷோனா கூறியது.

"அது எப்பவும் மெதுவாக தான் வரும். இதனால் நமக்கு தாமதமாகிறது." கோகோ பூனை கூறியது. திடீரென்று தொப் என்ற சத்தம் கேட்டது. விம்பி நீர்யானை வந்து கொண்டிருந்தது.

"யார் கத்தியது இங்கிருந்து போய்விடு."நீர்யானை இடித்துக் கொண்டு சென்று டோடோ ஆமையை தள்ளி விட்டது. டோடோ தவறி ஒரு பள்ளத்தில் விழுந்தது. அதனுடைய முதுகு ஒடு அதை காப்பாற்றியது. விம்பியை பார்த்து ஜோஜோ உறுமியது. ஜோஜோ ரோமா ஒட்டகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது.

"அமைதியாக இருக்கவும்" ஷோனா ஆடு அடக்கியது. ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது. விம்பி திரும்பி "யார் உறுமியது?" விம்பி கேட்டது.

Diese Geschichte stammt aus der July 2023-Ausgabe von Champak - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 2023-Ausgabe von Champak - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS CHAMPAK - TAMILAlle anzeigen
பானி பூரி ரகசியம்
Champak - Tamil

பானி பூரி ரகசியம்

ஒரு வாரமாக இதே வானிலை, குளிர் தாங்கவில்லை!” ப்ரியா தனது ஸ்வெட்டரை இழுத்துக் கொண்டே முணுமுணுத்தாள்.

time-read
4 Minuten  |
February 2025
சினியின் வெற்றி
Champak - Tamil

சினியின் வெற்றி

சினி எறும்பு, கண்ணு பூரானை பார்த்து, 'கண்ணு என்ன செய்கிறாய்?' கண்ணு, \"ஒன்றுமில்லை,\" என்று பதில் அளித்தது, பின்னர் இடைநிறுத்தி, \"நான் ரன்னிங் போக வேண்டும் என்று நினைக்கிறேன், நான் ஓடி சிறிது நாட்கள் ஆகிவிட்டது.\"

time-read
2 Minuten  |
February 2025
பிங்க களூ
Champak - Tamil

பிங்க களூ

\"நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்,\" என்று இன்ஸ்பெக்டர் மிஸ்ரா பெருமூச்சு விட்டார், அவர் வேலையிலிருந்து திரும்பிய பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

time-read
3 Minuten  |
February 2025
பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை
Champak - Tamil

பெர்சியின் விசித்திர பை கேக் பிரச்சனை

அது பிப்ரவரி 13, காதல் வனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

time-read
4 Minuten  |
February 2025
ரிப்போர்ட்டர் டம்ரு
Champak - Tamil

ரிப்போர்ட்டர் டம்ரு

பிரபல நடிகர் லக்கி குமார் கொரில்லா தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தங்கள் காட்டில் நடத்துகிறார் என்று சம்பக் வன குடியிருப்பாளர்கள் கேள்விப்பட்டதும், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விரைந்தனர்.

time-read
4 Minuten  |
February 2025
குற்றம் எல்சா மீதா..?
Champak - Tamil

குற்றம் எல்சா மீதா..?

கிருத்தி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன், அவளது கோல்டன் ரெட்ரீவர் எல்சா உற்சாகமாக குரைக்க ஆரம்பித்தது.

time-read
3 Minuten  |
February 2025
செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்
Champak - Tamil

செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்

‘மகாப்பீ! டீ காப்பி!’‘இட்லி வடை, இட்லி வடை!’

time-read
4 Minuten  |
January 2025
ஒரு பனி சாகசம்
Champak - Tamil

ஒரு பனி சாகசம்

டேய், சீக்கிரம் எனக்கு இன்னொரு போர்வை கொடு.

time-read
3 Minuten  |
January 2025
கூட்டுக்கு வெளியே
Champak - Tamil

கூட்டுக்கு வெளியே

பரதநாட்டிய ஆசிரியை காயத்ரி சொல்லிக் கொடுத்த ‘அரமாண்டி’யில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டிருக்கும் போது “அவனுக்கு இங்கு என்ன வேலை?” என்று அக்ஷரா தனுஷாவைத் இடித்தாள்.

time-read
4 Minuten  |
January 2025
தாத்தாவின் டிராகன் குறட்டைகள்
Champak - Tamil

தாத்தாவின் டிராகன் குறட்டைகள்

மிஷாவும் தங்கை ஈஷாவும் வின்டர் 'வெகேஷனில் தங்கள் பாட்டி மற்றும் தாத்தாவைப் பார்க்கச் சென்றனர்.

time-read
3 Minuten  |
January 2025