CATEGORIES
Kategorien
நல்ல வேளை
இடித்து பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். மேலே விழுந்த அனுபவம் யாருக்காவது உண்டா? சம்பத் அப்படி ஒரு அனுபவத்துக்கு ஆளாகியிருந் தான். வானத்து இடி உடம்பைக் கரியாக்கும். இடிச் செய்திகளோ ஸ்தம்பிக்க வைக்கும். சம்பத்தும் ஸ்தம் பித்திருந்தான்!
பத்திரிகை ஆசிரியர், தோட்டக்காரர், ஆன்லைன் ஃபேஷன் ஸ்ட்டோர் ஓனர், நடிகை, தயாரிப்பாளர்- சமந்தா!
திருமணத்துக்குப் பிறகு டாப் கியரில் சிக்ஸர் அடிக்கிறார் நம்ம பல்லாவரம் பொண்ணு சமந்தா. ஹீரோயின், தயாரிப்பாளர் என சின்ன சர்க்கிளில் சுழன்றவர் இப்போது அடுத்தடுத்த கட்டங்களில் பாய்ச்சல் காட்டுகிறார்.
ஒரே நொடியில் நீங்கள் அஜித் ஆக மாறலாம்...
உங்கள் மனைவியின் ஆபாச வீடியோவும் வெளிவரலாம்...
ஊரடங்கு காலம்...அறுவடையான அவகேடோ பழங்களை விற்க முடியாமல் தவித்த மலைவாழ் விவசாயிகள்...
களத்தில் இறங்கிய ஓர்க் ஃப்ரம் ஹோம் இளைஞர்கள்!
ஒரு ரெஸ்டா ரண்ட்...7 பெண்கள்...ஒரு ரகசியம்!
தெலுங்கு சினிமாவின் மைல்கல், Awe'. ஹாட்ஸ்டாரில் ரகசியம்' என்ற பெயரில் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இதன் தயாரிப்பாளர், நடிகர் நானி.
அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகிடிரெண்டாகிக் கொண்டிருக்கும் ச ஸ்பானிய மொழிப் படம் Dad Wanted'.
IAS ஆக மாறும் RSS!
கடந்த 5 ஆண்டுகளில் UPSC நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 50% பேர் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்....
தடைகளைக் கடந்து உயரே பறக்கலாம்!
மனதில் திடம் இருந்தால் எவ்வளவு பெரிய என்ற நம்பிக்கையைத் தரும் மலையாளப்படம் உயரே'. அதே நேரத்தில் காதலின் பெயரால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையையும் ஆழமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம்.
ஊடக அறமும் ஃபேஸ்புக் அத்துமீறலும்
faceb(JP)ook மினி தொடர் 5
கொரோனாவுக்குப் பின் வேலை வாய்ப்புகள்...புதிய எதார்த்தத்துக்கு தயாராவோம்!
கொரோனாவின் வரவு பூமிப் பந்தையே மாற்றியிருக்கிறது. சுகாதாரம் முதல் பொருளாதாரம் வரை நம் வாழ்வாதாரமே தலைகீழாகிவிட்டது.
கோவிட் ஹெல்மெட்!
பிபிஇ கிட், பிஇ.கி, சானி மாஸ்க், சானி டைசர், கிளவுஸ், சமூக இடை வெளி, லாக் டவுன் வரிசையில் கொரோனாவைத் தடுப்பதற்காக வந்திருக்கிறது கோவிட் ஹெல்மேட்.
சினிமா கல்யாண கவரேஜ் கிடையாது..!
அழுத்தமாக சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்
யார் இந்த மியா கலிஃபா?
உலகிலேயே அதிக முறை இணையத்தில் தேடப்பட்ட ஆபாசப்பட நடிகை.
அரசுப் பள்ளி Vs தனியார் பள்ளி
இந்தியக் கல்வி அமைப்பைப் பற்றிய முக்கியமான இந்திப் படம் 'பரீக்ஷா', சமீபத்தில் நேரடியாக ஜீ5'ல வெளியாகி பாராட்டுகளை அள்ளுகிறது. ராஞ்சியில் ரிக்ஷா ஓட்டுபவர் புச்சி. அவரது மனைவிக்கு பாத்திரங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை. மகன் புல்புல் அரசுப் பள்ளியில் படிக்கிறான். படிப்பில் டாப் மாணவன்.
பள்ளிப் பாடம் குறையுமா...பாடத்திட்ட குறைப்பால் 2021ல் நடக்கும் நீட் / இன்ன பிற நுழைவுத்தேர்வுகளில் பிரச்னைகள் ஏற்படுமா...?
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்படும்...” என்ற மத்திய அரசின் ஆணைதான் சமீபத்திய ஹாட் டாக்.
ஈரம் இருக்கு....வீரம் இருக்கு!
இயக்குநர் விருமாண்டி பளிச்!
My First Kiss...
டோலிவுட்டின் 'புட்ட பொம்மா...' பூஜா ஹெக் டேதான். இளசுகளை தலையாட்டி பொம்மை பான்ஸில் கிறுகிறுக்க வைத்த புஜ்ஜு குட்டி. தமிழில் 'முகமூடியில் புன்னகைத்த ஹீரோயின். இப்போது இந்தி, தெலுங்கு என டபுள் இண்டஸ்ட் ரீயிலும் டாப் ரேஸில் நிற்கிறார்.
கொரோனா தந்த பாசிட்டிவ்!
தனியார் பள்ளி to அரசுப் பள்ளி...
இந்தியாவில் முதன் முதலில் ஃபேஸ்புக் பாலிசி டைரக்டராக நியமிக்கப்பட்டவர் மோடியின் பேத்திதான்!
faceb(JP)ook மினி தொடர் 3
கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன...இதற்கு எதிரான அரசின் நடவடிக்கை என்ன..?
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருடன் நேருக்கு நேர்
வண்டியை ஸ்டார்ட் செய்ய மறுக்கும் டாப் ஹீரோக்கள்!
கிடைத்தது க்ரீன் சிக்னல்..
ஜான் விக்!
'நெட்பிளிக்ஸி'ல் படடையைக கிளப்பிக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படம் 'ஜான் விக்'. வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலைக் குவித்த இப்படத்தின் ஸ்டைலீஷான மேக்கிங்கும் ஆக்ஷன் சீக்வென்ஸும் இன்னமும் புதுமை காட்டுகிறது. இத்த னைக்கும் இது ஒரு சாதாரண பழிவாங்கல கதை.
நைட் ரெண்டு மணிக்கு குடிச்சேன்!
"விஷால் நடிப்புல மிஷ்கின் இயக்கின 'துப்பறிவாளன்' படத்துக்குப் பிறகு தமிழ்ல நிறைய ஆஃபர்ஸ் வந்துச்சு. கதைகள் எதுவும் திருப்தி தரல. கலகலப்பான கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமா பண்ணணும்னு காத்திருந்தேன்.
கொரோனாவுக்குப் பின் ரிலீசான படங்கள்...சீனாவில் மட்டும் ரூ.3,600 கோடி வசூல்!
THE EIGHT HUNDRED-800
CU Soon!
மலையாள சினிமா தனது புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. அதுவும் வெகு சிறப்பாக.
இந்தி தெரியாது போடா!
தமிழர்கள் பற்றவைத்த நெருப்பு...
20 வருடங்களாக இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கிறார்...ஆனால், இதுதான் அவரது முதல் பேட்டி!
“போ ட்டோ கிராபியில் ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு சினிமா வியாபாரம் தெரியும். பட விநியோகத்தில் இருந்தார். இதிலிருக்கிற கஷ்ட, நஷ்டங்கள் தெரியும். அதனால் நான் சினிமாவுக்கு வர்றதை அவ்வளவாக விரும்பவில்லை.
பென்ஹர்...பாகுபலி எஸ்.எஸ்.ராஜமவுலி...ஷங்கர்...லாக்டவுன்...விஜய் சேதுபதி...லாபம்...
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் Open Talk
வழக்கில் தோல்வி...வாழ்க்கையில் வெற்றி!
பிரியங்கா சோப்ரா தயாரித்து 'நெட்பிளிக்ஸி'ல் நேரடியாக வெளியாகியிருக்கும் மராத்தியப் படம் 'ஃபயர் பிராண்ட்'.
நான் அநாதை..பி.எஸ்சி கம்ப்யூட்டர் முடிச்சிருக்கேன்...டீ விற்கறேன்...தினமும் 30 ஏழைகளுக்கு இலவசமா சோறு போடறேன்!
முந்நூறு கோடி ரூபாயை வெறும் கல், மண்ணில் கூட போடும் காலம் இது. ஒரு முப்பது ரூபாயை ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்க மனது வராது.