இதோ 'அசுரன்', 'வட சென்னை’, ‘கர்ணன்' என சென்று கொண்டிருந்த தனுஷ் மீண்டும் 100% குடும்பங்கள் கொண்டாடும் கதையுடன் களமிறங்கி இருக்கிறார்.
"ஆமா... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எனது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸுக்கு ரெடி..." உற்சாகமாகச் சொல்கிறார் மித்ரன் ஜவஹர்.
'திருச்சிற்றம்பலம்’ எதனால் இந்தப் பெயர்?
படத்துல தனுஷ் சார் பேரு அதுதான். அந்தப் பெயருக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கு. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வச்சிருப்பாங்க. தனுஷ் சார், சின்ன பழம்; தாத்தா பெரிய பழம். இவர்கள் இருவரையும் சார்ந்த குடும்பக் கதைதான் 'திருச்சிற்றம்பலம்'.
இந்தக் கதை எங்கே... எப்படி உருவானது?
இந்த கதையை எழுதியது தனுஷ் சார்தான். அவருக்கு நான் படம் இயக்கிய இயக்குநர் என்பதைக் கடந்து அவர் எனக்கு நல்ல நண்பர். அவரின் பல முக்கியமான படங்களின் கதை டிஸ்கஷன் தொடங்கி புரொடக் ஷன் ஒர்க் வரை வேலை செய்திருக்கேன். அதன் ஒரு பகுதியா நடந்தது தான் 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தம புத்திரன்' உள்ளிட்ட படங்கள்.
அவர் ஒரு கதையைச் சொல்லி என்னை இயக்கச் சொன்னப்ப ஆச்சர்யம் ஏற்படவே இல்ல. ஏன்னா, அவர் ஒரு இயக்குநரின் மகன்... ஒரு இயக்குநரின் சகோதரர். தவிர மிக மிக நல்ல படமான 'பவர் பாண்டி'யை அவரே எழுதி இயக்கியிருக்கார்.
பேஸிக்காவே தனுஷ் சாருக்கு ஸ்கிரிப்ட் நாலெட்ஜ் உண்டு. அவருடன் பழகும் அனைவருமே இதை உணர்ந்திருப்பாங்க. அந்த வகைல அவர் எழுதியிருக்கும் அட்டகாசமான கதைதான் 'திருச்சிற்றம்பலம்'. நிச்சயம் இந்தப் படம் குடும்பங்களைக் கொண்டாட வைக்கும்.
தனுஷின் வளர்ச்சி, கிராஃபை எப்படி பார்க்கறீங்க..?
வியப்பா! அவர் நடிகராவதற்கு முன்னாடியே அவரை எனக்குத் தெரியும். பல இடங்கல்ல என்னையும் அவர் ஃபேமிலியாதான் சொல்லியிருக்கார். நானும் செல்வராகவனும் அவர் அப்பாகிட்ட உதவியாளர்களா இருந்திருக்கோம்.
Diese Geschichte stammt aus der 12-08-2022-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 12-08-2022-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.