இப்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போவில் அவர் நடித்த ‘தீராக் காதல்’ வெளியாகியுள்ளது. ‘தீராக் காதல்’, சினிமா பயணம், திருமண வாழ்க்கை என தன்னுடைய மினி பயோபிக்கை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஷிவதா.
‘தீராக் காதல்’ படத்துக்குள்ள ‘வந்தனா’வா நீங்க வந்த கதை?
இயக்குநர் ரோகின் சாருடன் ஏற்கனவே ‘அதே கண்கள்’ பண்ணியிருந்தேன். அந்தப் பழக்கத்துல இந்தப் படம் ஆரம்பிச்ச சமயத்துல, ‘வந்தனா என்ற கேரக்டருக்கு நீங்க பண்ணா சரியா இருக்கும். ‘அதே கண்கள்’ படத்துல வந்த வசுந்தரா கேரக்டரைவிட வித்தியாசமா இருக்கும்’னு சொன்னார். அதுமட்டுமே காரணம் இல்லை. ரோகின் சாருடன் வேலை செய்ய எனக்குப் பிடிக்கும். அவருடைய படங்களில் கேரக்டர்கள் வலுவாக இருக்கும். அப்படி விரும்பி பண்ணிய படம்தான் ‘தீராக் காதல்’.
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷன்ல நடிச்ச அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருடன் படம் பண்ணுவது இதுதான் முதல் முறை. அவர்களுடன் ஒப்பிடும்போது என்னுடைய சினிமா அனுபவம் குறைவுதான். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியபோது எனக்கான முழு சுதந்திரம் இருந்துச்சு.
எப்போதும் இருவரும் கலகலப்பா இருப்பாங்க. அவங்க இருக்கிற இடத்துல ஜாலிக்கு பஞ்சமே இருக்காது. சீன் பேப்பர் எங்கிட்ட வந்ததும் தேர்வு எழுதும் மாணவியா மாறி ரெடியாயிடுவேன். ஆனா, அவங்க எப்போதும்போல் ஜாலியா இருக்கிற மாதிரி தெரியும். ஷாட் சொன்னதும் சீரியஸான காட்சியா இருந்தாலும் சரி, சிம்பிளான காட்சியா இருந்தாலும் சரி பிரமாதமான நடிப்பால் ஆச்சர்யப்படுத்துவாங்க.
அவங்களுடைய அந்த நடிப்பை ரொம்பவே ரசிச்சேன். ஐஸ்வர்யா என்னிடம் மலையாள இண்டஸ்ட்ரியைப் பற்றி பேசுவாங்க. நீண்ட நாள் பழகிய தோழியைப் போல் நட்பு பாராட்டினாங்க. இருவருடைய ஆதரவும் சிறப்பு.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர் என்று எப்படி அடையாளம் கண்டு படங்களை தேர்வு செய்கிறீர்கள்?
Diese Geschichte stammt aus der 09-06-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 09-06-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.