விறுவிறுப்பான திரைக்கதையாலும், வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்களைத் தன்வசமாக்கிய ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட வரிசையில் ஏழாவதாக வெளியாகியிருக்கும் திரைப்படம் இது.
இந்தப் படம் இவ்வளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கவும், வசூலை அள்ளவும் முழு முதற்காரணம் இதன் நாயகன் டாம் குரூஸ் என்றால் மிகையாகாது. ஆக்ஷன் புயலாக வலம் வரும் டாமின் வயது 61 என்பது ஆச்சர்யம்.
டாம் குரூஸும், மிஷன் இம்பாசிபிளும்
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டாம் குரூஸ். நான்காவது படிக்கும்போதே பள்ளியில் நடந்த நாடகத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆறாவது படிக்கும்போது அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். டாமின் அம்மா இன்னொரு திருமணம் செய்துகொண்டார். அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்தார் டாம்.
18 வயதில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி நியூயார்க் வந்தார். ஹோட்டலில் மேசையைத் துடைப்பது உட்பட பல வேலைகளைப் பார்த்து, பணம் சேர்த்தார். தொலைக்காட்சித் தொடர்களில் ஏதாவது நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வந்தவர், ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது தனிக்கதை.
உலகளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் நடித்தவர், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் டாம்.
அவரது திரைப்பட வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம்தான் ‘மிஷன்: இம்பாசிபிள்’. இதன் முதல் பாகம் 1996ம் வருடம் வெளியானது. இதில் ஈதன் ஹன்ட் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ஷனில் அசத்தியிருப்பார்.
எந்தவிதமான டூப்பும் இல்லாமல், உயிரைப் பணயம் வைத்து அவரே எல்லா சண்டைக்காட்சிகளிலும் நடித்திருப்பார். புகழடைந்து வரும் காலம் என்பதால் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் அவர் நடித்திருக்கலாம் என்று நாம் நினைக்கலாம்.
Diese Geschichte stammt aus der 21-07-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 21-07-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!