சர்வதேச காவல் கட்டுப்பாட்டு குழுமத்தின் தொழில்நுட்பப் பிரிவின் ஐ.ஜி சுபத்ராவின் ஒரே வேலை அந்த இடத்தில் ஒட்டுக் கேட்கும் - பார்க்கும் - தானியங்கி கேமராக்கள் மூன்றை ஆங்காங்கே பொருத்திவிடுவதுதான்.
ஆனால், மேடம் சுபத்ராவின் உதவியாளனான காசிமின் திட்டங்கள் வேறு. அங்கிருந்த கூட்டத்தில் ஏற்கனவே இரண்டு அரை டவுசர் அயல் அழகிகள் காசிமின் மனதில் ஒரு ஆயிரம் லைக்குகளை பதிவிட வைத்திருந்தனர். தவிர சர்வதேச காவல் குழுமம் தேடி வந்த நபர்... அங்கிருக்கும் பட்சத்தில் அவன் காசிம் டாக்டர் லீலாவதி காங்ஷென் எனும் உலகையே ஆட்டிப்படைக்கும் யுவதி யார் என பார்க்கவும் ஆவல் கொண்டான்.
‘வந்த வேலையை மட்டும் பார்’ சுபத்ரா சமிக்ஞையில் எச்சரித்தார். மரபணு மாற்ற விஞ்ஞானிகள் உலகெங்கும் இருந்து அங்கு வந்து கூடியது ஏன்... வெளியில் அறிவிக்கப்படாத ‘நடக்காத’ மாநாடாக அது இருப்பது ஏன்... என்பதை அறிவது சர்வதேச காவல் குழுமத்தின் பெரிய தலைவலி. இப்படி ஒன்று நடப்பதை தங்களுக்கு கசியவிட்டவர்களும் இதே அரங்கில் எங்கோதான் இருக்கிறார்கள் என்று மனதில் பட்டபோது சுபத்ரா மேடம் லேசாக புன்னகைத்தார்.
ஆறு வருடங்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளி மரபணுவியல் விஞ்ஞானி டாக்டர் லீலாவதி காங்ஷென் இந்த ‘நடக்காத‘ மாநாட்டிற்கு கண்டிப்பாக வருவார் என்பது வெறும் அனுமானம் அல்ல. இருமுறை இதைப்போல காவல் குழுமம் அவரை கோட்டைவிட்டது. பசிபிக் பிராந்தியத்தில் லீபிங் எனும் கப்பலில் மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த இதுபோன்ற நடக்காத மரபணுவியல் மாநாட்டில் தனது அடுத்த மரபணு மாற்ற மனிதக் குழந்தையை டாக்டர் லீலாவதி காங்ஷென் நேரில் செயல்விளக்கம் அளித்தது ஊடகங்களில் கசிந்து உலகையே உலுக்கிவிட்டது.
Diese Geschichte stammt aus der 17-11-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 17-11-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!