‘பிரம்மா உன் தலையெழுத்த பென்ல எழுதியிருந்தா, நான் கன்ல எழுதிருவேன்...’
இப்படி டீசரிலேயே வசனங்களும் ஆக்ஷன் அதிரடியும் தெறிக்கின்றன. அறிமுக இயக்குநரும் டைரக்டர் எம்.முத்தையாவின் உதவியாளருமான எஸ்.பி.கார்த்தி இயக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கதிரவன் ஒளிப்பதிவு, மணிமாறன் எடிட்டிங், கே.கணேஷ் ஸ்டண்ட் மற்றும் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘இறுகப்பற்று’ என தொடர்ந்து விக்ரம் பிரபு படங்கள் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தீபாவளி ரிலீஸ் சரவெடி பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் விக்ரம் பிரபு.
இந்திய சினிமாவில் ஏராளமான ‘ரெய்டு’கள் உள்ளன... இந்த ‘ரெய்டு’ எதைப் பற்றி?
பொதுவா ரெய்டு அடிப்படையிலான படங்கள் எல்லாமே இந்தியாவில் நடந்த ஏதாவது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் வெளியாகியிருக்கும். இந்தப் படம் ஒரு சம்பவம்ன்னு இல்லாம பல சம்பவங்களின் கோர்வையாக இருக்கும்.
அதிகாரபூர்வ கன்னட ‘டகரு’ படத்தின் ரீமேக்... அந்த ஸ்பெஷலை இதில் எதிர்பார்க்கலாமா?
சிவராஜ்குமார் சார் அளவிற்கு மாஸ் கிளாஸ் படத்தில் நான் கொடுத்திருக்கிறேனா என்பதை நீங்கதான் பார்த்துட்டு சொல்லணும். என்னுடைய கேரக்டர் பெயர் பிரபாகரன். நிறைய ஆக்ஷன் படங்கள் நடிச்சிருக்கேன். நிச்சயம் இந்தப் படம் அவற்றிலிருந்து வித்யாசமா இருக்கும். இந்தப் படத்தின் உரிமை ஏற்கனவே முத்தையா சார் வாங்கி வைத்திருந்தார்.
Diese Geschichte stammt aus der 17-11-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 17-11-2023-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!