அதனால்தானோ என்னவோ 'பசங்க', 'காக்கா முட்டை', 'குரங்கு பெடல்' என குழந்தைகள் உலகத்துக்கான படங்கள் அரிதாகவே உள்ளன. அப்படி இதோ அந்தப் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ளத் தயராகியிருக்கிறது 'புஜ்ஜி at அனுப்பட்டி' திரைப்படம்.
வெளியீட்டிற்கு முன்பே பல சர்வதேச சினிமா விழாக்களின் சிவப்புக் கம்பளங்களில் நடை போட்டு வந்திருப்பது கூடுதல் சிறப்பு. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்ள்ளார்.
"இது என் மனைவிக்கு நடந்த உண்மைச் சம்பவக்கதை..." என்றபடி பேசத்தொடங்கினார் அறிமுக இயக்குநர் ராம் கந்தசாமி.
"சொந்த ஊர் கோவை. இன் ஜினியரிங் முடிச்சிருக்கேன். மேலும் அனிமேஷனில் சில கோர்ஸ்கள் முடிச்சிருக்கேன். இவ்வளவும் படிச்சிட்டு வீட்டில் சினிமா ஆர்வத்தைச் சொன்னால் நிச்சயம் ரவுண்டு கட்டி விடுவார்கள். ஸோ, இந்தப் படஷூட் ஆரம்பிக்கும் முன்பு வரை என் வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லை.
இதற்கு முன்பு பிரகாஷ் ராஜ் சார்கிட்ட உதவி இயக்குநராக இருந்தேன். என் மனைவிக்கு மட்டும்தான் நான் சினிமாவில் இருப்பது முன் பிருந்தே தெரியும். எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் என் மனைவி தான்.
Diese Geschichte stammt aus der 07-06-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 07-06-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ராஜா...ராஜாதிராஜன் இந்த ராஜா..!
அது ஒரு காலம். இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ வாசலில் வரிசையாகத் தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைக்கும் சில அடி தூரத்துக்குள் யாரைப் பார்த்துச் சிரிக்கிறாரோ அவர் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார் என்று அர்த்தம்.
கிழியும் டாலரின் டவுசர்...வருகிறதா புதிய BRICS நாணயம்..?
இதுதான் இன்று சர்வதேச அளவில் மட்டுமல்ல... தேசிய அளவிலும்... மாநில அளவிலும் பேசப்படும் பொருள்.
CIBIL...அரக்கனா... தேவனா..?
சிபில்.. மத்தியதர வர்க்கம் இன்றைய நிலையில் அலறும் ஒரே சொல் இதுதான்.
மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!
பாண்டிச்சேரி என்றாலே சரக்கும், பீச்சும்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இவைதான் புதுச்சேரி குறித்து மனதில் தோன்றும் பிம்பம்.
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு \" மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.