இதோ சினிமா உலகில் கால் பதித்து வருடங்கள் 17 ஆகிவிட்டன. இன்றும் அதே அழகு, ஃபிட்டான நடிகை என வலம் வருகிறார் நடிகை வேதிகா.
இந்த வருடம் மட்டும் தென்னிந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 2 படங்கள் வீதம் கைவசம் இருக்கும் நிலையில் தற்போது ‘யக்ஷினி’ மூலம் வெப் சீரீஸிலும் கால் பதித்துள்ளார்.
‘‘எனக்கு நடிப்பும், கேரக்டரும்தான் பிரதானம். அதற்கான காத்திருப்பும், காலமும் எப்பவும் நான் எடுத்துப்பேன்...’’ ஆரம்பமே பக்குவமான மனநிலையுடன் பேசத் துவங்கினார் வேதிகா.
இத்தனை வருடங்கள் நடிப்பு வாழ்க்கை என்ன கற்றுக்கொடுத்தது?
நான் நடிக்க வந்தாலும் இடையிலே படிப்புக்கான இடைவேளை எடுத்துக்கிட்டுதான் திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சேன். சினிமாவிற்குள் வந்த சில நாட்களிலேயே பாலா சார், வசந்தபாலன் என திறமையான இயக்குநர்கள் படங்களில் நடிக்கறதுக்கான வாய்ப்பு கிடைத்தது.
நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்தாலே நமக்கான வாய்ப்பு நம்மைத் தேடிதானாக வரும் என்கிறதைக் கத்துக்கிட்டேன். மேலும் நானும் என்னை அதிகம் ப்ரமோட் செய்துக்க மாட்டேன். நடிக்கணும், சினிமாதான் எல்லாம்னு நினைச்சு வந்தேன். அதை முழுமையா செய்யணும்ன்னு கத்துக்கிட்டேன்.
`இந்த நம்பர் ஒன் நடிகைகள் பட்டியலில் எல்லாம் வர ஆசையில்லையா?
என்னுடைய கரியரை டான்ஸ், பாட்டு, ரொமான்ஸ் இப்படி ஒரு கமர்சியல் நடிகையாகத்தான் ஆரம்பிச்சேன். ஆனால், எனக்குள் இருக்கும் நடிகையை இயக்குநர்கள் பார்த்தாங்க.
Diese Geschichte stammt aus der 28-06-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 28-06-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!