இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam|30-08-2024
"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க..." துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
ஷாலினி நியூட்டன்
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி படமாக வரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லரில் தெரிந்த கிராஃபிக்ஸும், டெக்னாலஜியும் வெகுவாகக் கவர்கிறது. படம் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர்.

"சில நண்பர்கள் ஒண்ணா சேர்ந்து அவங்களுக்கென ஒரு தனி மொபைல் சாப்ட்வேர் உருவாக்கி வீடியோ கால், சாட்டிங், அந்தரங்க பரிமாற்றம்... இதெல்லாம் செய்துட்டு இருக்காங்க.

100% பாதுகாப்பு என்கிற தைரியத்துடன் அந்த சாப்ட்வேரில் எந்தக் கடுப்பாடுகளும் இல்லாமல் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழுக்கிடையே இன்னொரு மர்ம நபர் மூன்று நகும்.

அடுத்தது என்ன என்பதுதான் மீதிக் கதை. அந்தக் குறிப்பிட்ட சாப்ட்வேர் பெயர்தான் 'அமீகோ'... படத்தின் பெயருக்கான காரணம் இதுதான்.

'அமீகோ' என்றாலே நண்பர்கள் இன் என்கிற அர்த்தமும் வரும். அதற்காக டிஜிட்டலை அதிகம் பயன்படுத்தும் துறை ஊடகம் தான். அப்படியான ஊடக நண்பர்கள் தான் கதையின் நாயகர்கள்.

Diese Geschichte stammt aus der 30-08-2024-Ausgabe von Kungumam.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der 30-08-2024-Ausgabe von Kungumam.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KUNGUMAMAlle anzeigen
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 Minuten  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 Minuten  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 Minuten  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 Minuten  |
20-12-2024
ராஜா...ராஜாதிராஜன் இந்த ராஜா..!
Kungumam

ராஜா...ராஜாதிராஜன் இந்த ராஜா..!

அது ஒரு காலம். இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ வாசலில் வரிசையாகத் தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைக்கும் சில அடி தூரத்துக்குள் யாரைப் பார்த்துச் சிரிக்கிறாரோ அவர் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார் என்று அர்த்தம்.

time-read
3 Minuten  |
20-12-2024