![புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்! புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!](https://cdn.magzter.com/1331701311/1729663601/articles/L9cVp_dC41729691241239/1729691390736.jpg)
அதனால் உயிர்பயம் கவ்விய ரவுடிகள், தங்களுக்கு ஆதரவான போலீசாரின் உதவியுடன் காவல் நிலையங்களில் சரணடையும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக் கின்றன. சென்னை, சென்னை புறநகர் மற்றும் திருச்சி, கோவை, மதுரை நகரங்களில் ரவுடிகளை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் போலவே புதுக்கோட்டை மாவட் லும் ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை ப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயத்தில் பதுங்கியிருக்கும் ரவுடிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டே தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.
இதில் பலர், அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காகத் தலைமறைவாக, அவர்களைத் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், ஆலங்குடி தாலுகா, நெடுவாசல் கிழக்கு பகுதியில் பன்னீர் என்பவரது வீட்டில் சில ரவுடிகள் தங்கியிருப்பது பற்றிய தகவல் கிடைத்து, எஸ்.பி.யின் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் டீம் நெடுவாசலில் குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்தபோது, அங்கிருந்து ஒரு காரில் சிலர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Diese Geschichte stammt aus der October 23-25, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 23-25, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்! கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/mOt2FYKZj1739280260420/1739281538881.jpg)
கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.
![ஆன்மிகப் பாதை! ஆன்மிகப் பாதை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/haybG4UCi1739281584821/1739281875917.jpg)
ஆன்மிகப் பாதை!
ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.
![கைது பயத்தில் சீமான்! கைது பயத்தில் சீமான்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/3mU3Rt6Tc1739282087031/1739282603335.jpg)
கைது பயத்தில் சீமான்!
'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"
![கைதி எண் 9658 கைதி எண் 9658](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/zTJKn_t1Y1739282632657/1739282938514.jpg)
கைதி எண் 9658
(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!
![தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி! தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/8frk7eFen1739279701539/1739280255031.jpg)
தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.
![வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி! வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/SnhvPZNX81739278124454/1739278467639.jpg)
வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...
![முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் ! முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/gCH10Fbad1739281876545/1739282080819.jpg)
முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
![அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்? அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/BNOi1aWwb1739279334239/1739279681306.jpg)
அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
![5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்! 5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/IsSZ2iByp1739278467729/1739278816169.jpg)
5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.
![மாவலி பதில்கள் மாவலி பதில்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/Zs5I78o-u1739278829109/1739279333355.jpg)
மாவலி பதில்கள்
நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...