அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
Nakkheeran|November 16-19, 2024
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.
துரை.மகேஷ்
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

தமிழகத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் தான், தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகமான சிப்காட் மூலம் தொழிற்சாலைகள் அமைக்க நிலம் ஒதுக்கப்படும் விவகாரத்தில், முதல்வருக்கே தெரியாமல் அதிகாரிகள் சிலர் குதூகலம் அடைந்து வருவதாகப் பரபரப்பான தகவல் கசிந்து வருகிறது.

பொதுவாக, எந்தவொரு நிறுவனமும் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தால், அது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுவது வழக்கம். அப்படியொரு கூட்டமானது அக்டோபர் 8ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், 38,698 கோடிகள் முதலீட்டில் 14 நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில்தான், அரியலூர் மாவட்டத்தில் அமையவுள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு மட்டும் சலுகைகளை வாரி இறைத்து, அதன்மூலம் சில அதிகாரிகள் வளமடைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Diese Geschichte stammt aus der November 16-19, 2024-Ausgabe von Nakkheeran.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 16-19, 2024-Ausgabe von Nakkheeran.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS NAKKHEERANAlle anzeigen
ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?
Nakkheeran

ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?

இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.

time-read
2 Minuten  |
March 05-07, 2025
த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!
Nakkheeran

த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!

பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி த.வெ.க. வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

time-read
2 Minuten  |
March 05-07, 2025
மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!
Nakkheeran

மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!

பெரிய கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் விடுதிகள், ஆசிரமங்களில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்தால், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாதென்பதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து சரிக்கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

time-read
2 Minuten  |
March 05-07, 2025
தலைவர்களின் பலமும் பலவீனமும்!
Nakkheeran

தலைவர்களின் பலமும் பலவீனமும்!

தனி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

time-read
2 Minuten  |
March 05-07, 2025
முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!
Nakkheeran

முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!

ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\"

time-read
4 Minuten  |
March 05-07, 2025
போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்
Nakkheeran

போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்

'போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, 'ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.

time-read
2 Minuten  |
March 05-07, 2025
3வது உலகப் போர் மூளுமா?
Nakkheeran

3வது உலகப் போர் மூளுமா?

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

time-read
2 Minuten  |
March 05-07, 2025
மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!
Nakkheeran

மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!

நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.

time-read
2 Minuten  |
March 05-07, 2025
கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!
Nakkheeran

கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!

கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.

time-read
2 Minuten  |
March 05-07, 2025
நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!
Nakkheeran

நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!

திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

time-read
2 Minuten  |
March 05-07, 2025