CATEGORIES
Kategorien
எந்த சலசலப்புக்கும், அச்சுறுத்தலுக்கும் பயப்படும் இயக்கம் தி.மு.க. அல்ல
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தி. மு.க. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஐ.சி.எம்.ஆர். கலைஞர் திடலில் நேற்று நடந்தது.
நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரி மின்னணு கையெழுத்து இயக்கம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க -கோரி கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மின்னணு கையெழுத்து இயக்கத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான, திட்டக்குழு உறுப்பினர் பேரங்கியூர் பி.வி.ஆர்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
காரைக்காலில் சாலை, வடிகால் வசதியை சரி செய்யகோரி நாற்று நடும் போராட்டம்
காரைக்காலில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர் செய்யாத சாலை மற்றும் வடிகால் வசதியை உடனே சரி செய்ய வலியுறுத்தி வேட்டைக்காரத்தெரு பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரம் அடுத்த கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு யாகசாலை பூஜை, மகாதீபாரதனை நடைபெற்றது.
மழைக்கால பிரச்னைகளை தவிர்க்க குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்
நலவழித்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கனமழை நீடிக்கும் 19 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலர்ட்”
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரிகளில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேபாளத்தில் நிலநடுக்கம்- 132 பேர் பலி
டெல்லி' உத்தரபிரதேசம், பீகாரில் கடும் அதிர்வு
கடலூரில் விஸ்கொயர் மால் திறப்பு விழா: அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு
நிகழ்ச்சியில் சிறப்பு கடலூர் பாரதி சாலையில் அழைப்பாளர்களாக கலந்து ஸ்ரீவள்ளி விலாஸ் குழுமத்தினரால் கட்டபட்ட விஸ்கொயர் மால் திறப்பு விழா நடைபெற்றது.
15கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் மாவட்ட ஆட்சித் தலைவர் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார் முன்னிலையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
புதுவை அரசின் ஊழல் குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றால் வழக்கு தொடரலாம்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பரபரப்பு பேட்டி
கோவை தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா
கோவையில் உள்ள தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 14வது நிறுவனர் நாள் விழா நடந்தது.
காக்கமொழி கிராம அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
காரைக்கால், நவ. 3காரைக்காலை காக்கமொழி கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில், ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப் பறை கட்ட நேற்று பூமி பூஜை நடைபெற்றது
ரவுடிகள் வீடுகளில் 2 மாநில போலீசார் திடீர் சோதனை
புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லையில் தமிழகம் மற்றும் புதுவை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
திருச்சியில் 5 பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 37 பேர் படுகாயம்
சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி ஓட்டினார். பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சிமதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ் சப்பூர் அடுத்த செட்டியாபட்டி, கோரையாற்று பாலம் அருகே வந்தது.
அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான 80 இடங்களில் ஐடி சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேசிய ஒற்றுமை தின விழா
புதுக்கோட்டையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளை
தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தாமோதரன் உத்தரவின்பேரில் தனியார் மட்டும் அரசு பேருந்துகளை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடசாமி ஆய்வு செய்தார்.
ஆதிதிராவிட மக்களுக்கு வேட்டி, சேலை உதவித்தொகை இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும்
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுவையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு: மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
கிறிஸ்துவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2ம் தேதியை கிறிஸ்தவர்கள் அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கிறார்கள்.
கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் - சுதந்திர போராட்ட வீராங்களை அஞ்சலை அம்மாள் சிலை
காணாலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து ஐவத்தார்
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பாபு பணியாற்றி வருகிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் மாவட்டம் பாஜக சார்பில் 10வது வார்டு சந்தவெளி அம்மன் கோவில் தெருவில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு காஞ்சி மேற்கு மாநகர தொழில் பிரிவு தலைவர் சிவில் காமேஷ் ஏற்பாட்டில் காஞ்சி மேற்கு மண்டல மாநகர தலைவர் காஞ்சி ஜீவானந்தம் முன்னிலையில் மாநகர தொழில் பிரிவு செயலாளர் மகேஸ்வரன் வரவேற்பில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு 116 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மலர் மாலை தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்.
திருத்தணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு
திருத்தணி நகராட்சி வளர்ந்து வரும் நகரமாக உருவெடுத்து வரும் நிலையில் திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாயம் தொழில் வேலைவாய்ப்பு கல்வி வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்காக திருத்தணிக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
கட்டடத் தொழிலாளர்கள் ஆர்டிஓவிடம் மனு
தேசிய மருத்துவ ஆணையம் சிறப்பு அனுமதி - மருத்துவப் படிப்புகளில் காலியிடங்களுக்கு கவுன்சலிங் நவ.15க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க உத்தரவு
புதுச்சேரி மருத்துவப் படிப்புகளில் காலியிடங் களுக்கான கலந்தாய்வு நடத்தி, நவம்பர் 15ம் தேதிக்குள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிக்க தேசிய மருத்துவ சிறப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
புதுச்சேரி விடுதலை தின விழா - முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்
புதுச்சேரி விடுதலை தின விழா புதுச்சேரி அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி
மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை கோரிப்பாளையம், அப்போலோ சந்திப்பில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுமான பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
திருச்சி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு பிராமண சங்கத் தினர் புத்தாடைகள் வழங்கினர்.