CATEGORIES
Kategorien
Zeitung

ரூ.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திருவாலங்காடு-அரக்கோணம் 4 வழிச்சாலை பணிகள் நிறைவு
விரைவில் போக்குவரத்து சேவை தொடக்கம்

குளிர்சாதன குடோனில் பயங்கர தீ விபத்து
பூந்தமல்லியில் உள்ள குளிர்சாதன குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வெளியூர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை கண்டித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கீழம்பி கிராம மக்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள கீழம்பி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

நிலங்கள் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 விவசாயிகள் கைது
கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு

சின்னசேக்காடு கக்கன்புரம் பகுதியில் நூலகம் அமைக்க வேண்டும்
பேரவையில் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் கோரிக்கை

ஐபிஎல் டான்ஸ் நிகழ்ச்சி புறக்கணிப்பா?
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கவுகாத்தியில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் டான்ஸ் ஆட மறுத்துள்ளார்.
பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் 11 குழந்தைகள் உள்பட 43 கொத்தடிமைகள் மீட்பு
பூந்தமல்லி அருகே உள்ள செங்கல் சூளையில் 11 குழந்தைகள் உள்பட 43 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
3 குடிநீர் பகிர்மான நிலையங்கள் நாளை மறுநாள் செயல்படாது
சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பூந்தமல்லி, திருமழிசை பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
பணிகளை விரைந்து முழக்க உத்தரவு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக ஆர்ஆர்டிஎஸ் போக்குவரத்து சேவை
சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர்

போக்குவரத்து நன்றாக செல்லும் வகையில் கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்த வேண்டும்
பேரவையில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வலியுறுத்தல்

ஆர்.கே.பேட்டை அருகே ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
ஆர்.கே.பேட்டை அடுத்த தேவலாம்பாபுரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரனிடம், கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
திண்டிவனம், வேலூர், சேலத்திற்கு சென்னையிலிருந்து 160 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்
சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர்

எவ்வளவு செலவு பண்ணுவீங்க என்பது தான் முதல் கேள்வி விஜய் கட்சியில் பதவிகளுக்கு ~15 லட்சம் வரை பணம் வசூல்
தமிழக வெற்றிகழகத்தில் பதவிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவதாக கட்சி தலைமை மற்றும் மீது புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8வது சம்பள கமிஷனில் தாராள எதிர்பார்ப்பு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்
குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.51 ஆயிரமாக உயர வாய்ப்பு

கராத்தே ஹுஸைனி உடல் நல்லடக்கம்
புற்றுநோய் பாதிப்பால் இறந்த கராத்தே ஹூஸைனியின் உடல் மதுரையில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

அண்ணாவையும் மறந்து விட்டீர்கள்; தாயையும் மறந்து விட்டீர்கள்
சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கோவில்பட்டி கடம்பூர் ராஜு (அதிமுக) பேசுகையில், அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கமே எம்ஜிஆர் கணக்கு கேட்டதால் துவங்கப்பட்ட இயக்கம்.

தமிழ்நாடு குறித்து தவறான தகவல் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல்
மக்களவையில் நேற்று முன்தினம் 100 நாள் வேலை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு, 20 கோடி மக்கள் தொகை கொண்ட உபிக்கு இணையாக ரூ.10,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

‘கைலாசா’ தீவில் இருந்து கொண்டு அடுத்த கைவரிசை 10 லட்சம் ஏக்கர் அமேசான் காடுகளை 1000 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்த நித்யானந்தா
பத்திரப்பதிவை ரத்து செய்து பொலிவியா அரசு அதிரடி

இந்தாண்டு கோடை மின்தேவை 22,000 மெகாவாட் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு பழங்கள் அலங்காரத்தில் முருகப்பெருமான் வீதியுலா
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு விழாவில், பழங்கள் அலங்காரத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

சுற்றுலா தலமாக மாறிவரும் இடைக்கழிநாடு பேரூராட்சியில் காவல் நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுற்றுலா தலமாக மாறி வரும், இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதிக்குகென்று புதிதாக காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என பேரூராட்சி மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிராம நத்தம் நிலத்தில் நீண்டகாலம் குடியிருந்தால் ஆக்கிரமிப்பு நிலமாக அந்த நிலத்தை கருத முடியாது
கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
வாட்ஸ்அப் குழு மூலம் பாலியல் தொழில் செய்த இரண்டு பேர் கைது
கோடம்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வாட்ஸ் அப் குழு மூலம் பாலியல் தொழில் செய்து வந்த பெங்களூரு புரோகர் உள்பட 2 பேரை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது
தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ் (அதிமுக) பேசியதாவது:

மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப புதிய காவல்நிலையம், தீயணைப்பு நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
பேரவையில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு கோடை கால சலுகையாக 75 நபர்களுக்கு இலவச பயணம்
அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் பயணச்சீட்டுகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
குமரன்குன்றம் கோயில் வாசலில் பக்தர்களுக்கு நிழற்குடை
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் உள்ள குமரன் குன்றம் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இணையான ஒரு நிர்வாகமாக ஊராட்சி நிர்வாகத்தையும், வட்ட நிர்வாகத்தையும் மாற்ற வேண்டும்
சட்டசபையில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வலியுறுத்தல்