CATEGORIES
Kategorien
ஐந்து இலைக்கரைசல் பூச்சி விரட்டி விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம்
நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவம் பயிற்சி பெற்று வருகின்றனர்
3ஜி கரைசல் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டாரம் , குருக்கு புரம் கிராமத்தில் இயற்கை முறையில் வேளாண் பயிர்களுக்கு பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் முகாம் நடைபெற்றது.
விவசாயிகள் விதையின் தரம் அறிந்து பயிர் செய்ய வழிமுறைகள்
'விதையே விளைச்சலுக்கு முதலாகும்'
மஞ்சள் தாள் பொறி பற்றி செயல் விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
மண்ணின் வளத்தை மேம்படுத்த மண் புழு உரம் தயாரிக்கும் முறை மண் புழுக்களின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள்
மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை மண்டல அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு
மக்காச்சோளப் படைப்புழு
தினம் ஒரு மூலிகை - நாயுருவி
நறுவிலி
இயற்கை வேளாண்மையில் வேம்பின் பங்கு
வேப்பிலையை உரமாகவும் பூச்சி மருந்தாகவும் பயன்படுத்தலாம்
வேளாண்மையில் வளம் தரும் புதிய ஆளில்லாத தானியங்கி விமானங்கள்
நமது வேளாண் துறை சந்தித்து வரும் பல பருவநிலை மாற்றுப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் தரவும், பருவநிலை மாற்றங்கள் குறித்த தகவல்களை பெற்று துரிதமாக செயல்பட புதிய ஆளில்லாத தானியங்கி விமானங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை ஒரு நாள் பயிற்சி முகாம்
படைப்புழு மேலாண்மை பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் கண்காட்சி
தினம் ஒரு மூலிகை - நாயுருவி
நாயுருவி எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை
அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்களுக்கு விரிவாக்க அனுபவப் பயிற்சி
இறுதி ஆண்டு வேளாண் மாணவர்களுக்கு விரிவாக்க கள அனுபவ பயிற்சி
தினம் ஒரு மூலிகை அம்மன் பச்சரிசி
அம்மன் பச்சரிசி ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி. கூர் நுனிப் பற்கள் கூடிய ஈட்டி வடிவ இலைகளை உடையது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கொடுமுடி வட்டாரத்தில் கால்நடை பராமரிப்பு முகாம்
கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் கால்நடை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு முகாம் நடத்தினர்
இயற்கை விவசாயம் : கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
இயற்கை விவசாயம் குறித்து செயல் விளக்கம் மற்றும் விளக்கவுரை
அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை வேளாண் மாணவர்களுக்கு அனுபவ பயிற்சி
வேளாண் அனுபவ பயிற்சி
விதைப்பிற்கு தேவையான சான்று பெற்ற விதைகள் இருப்புள்ளது
விதைச்சான்று உதவி இயக்குநர் தகவல்
விவசாயிகளுக்கு 3ஜி கரைசல் செயல்முறை விளக்கம்
ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரம், சௌதாபுரம் கிராமத்தில் இயற்கை முறையில் வேளாண் பயிர்களுக்கு பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் முகாம் நடைபெற்றது.
மண் வளம் குறித்து வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்
விவசாயிகளுக்கு இப்பயிற்சி மண் வளத்தை பாதுகாக்க ஒரு வழிகாட்டியாக அமைந்தது
தீவனப்பயிரில் ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பம் வேளாண் மாணவர்களின் செயல்விளக்கம்
செயல்விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு இந்த புதிய தொழில்நுட்பத்தைக் குறித்து அறிந்து கொண்டனர்
தமிழக பட்ஜெட் 2022-23
தமிழக அரசின் 2022-23ம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்டது.
கொரமண்டல் உர நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு மோட்டார் சைக்கிள் பரிசளிப்பு
ஸ்லோகன் கான்ஸ்டெண்ட் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது
பிளவக்கல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் அக்ரோ சர்வீஸ் மைய திறப்பு விழா
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளையும் சிவகாசி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளையும் ஒன்றிணைத்து கடந்த ஆண்டு பிளவக்கல் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது
தினம் ஒரு மூலிகை தேற்றான் கொட்டை
நீரை தெரிவித்தாலும் உடலை ஏற்றுவதாலும் இது தேற்றான் கொட்டை எனப் பெயர் பெற்றுள்ளது.
தென்னந்தோப்பில் தொல்லை கொடுக்கும் நுணாவை கொல்லும் களைக்கொல்லி
தமிழ்நாட்டில் தென்னையின் உற்பத்தித் திறன் ஒரு ஹெக்டேரில் 10,484 காய்களாக உள்ளது.
வாழைத்தாரில் ஊட்டச்சத்து செயல் விளக்கம்
வாழைத்தாரில் உள்ள பழங்களில் மேற்பகுதியில் உள்ள பழங்கள் பெரியதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும், கீழ்பகுதியில் உள்ள பழங்கள் சிறியதாகவும் ஊட்டச்சத்து குறைவாகவும் இருக்கும்
வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் தொழு உரம் தயாரித்தல் பயிற்சி
வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் விவசாய பகுதியில் தொழு உரம் தயாரித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
வாழைக்குலையில் ஊட்டச்சத்து கரைசல் கட்டுவது எப்படி?
வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
தென்னைக்கு வேர் ஊட்டத்தின் செயல்முறை விளக்கம்
தென்னை டானிக் பயன்பாடு குறித்த செயல் விளக்கம்