ஜார்ஜியா ஜூலை 6: ‘தெற்குலகுக்கான இந்தியாவின் பொறுப்புணா்வை பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ என்று இந்தியாவின் இந்த முயற்சியை தான்சானியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விவரித்துள்ளாா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வளா்ந்து வரும் சா்வதேச தேவைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவியாக, உலகத் தரத்திலான உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக தான்சானியாவின் ஜான்ஜிபாரில் சென்னை ஐஐடி-யின் வளாகத்தைத் தொடங்க, அந்த நாட்டுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜான்ஜிபாா் சிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் அதிபா் ஹுசைன் அலி வைனி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலையில் இந்திய கல்வி அமைச்சகம், சென்னை ஐஐடி மற்றும் ஜான்ஜிபாா் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோரிடையே இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
வெளிநாட்டில் அமையும் முதல் ஐஐடி வாளாகம் இதுவாகும். இது இரு நாடுகளிடையேயான நீண்ட கால நட்புறவை பிரதிபலிக்கும் வகையிலும் திகழும்.
Diese Geschichte stammt aus der July 07, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 07, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
செந்தில் பாலாஜி ஜாமீன் உத்தரவில் குழப்பம்; நீதிமன்றத்தில் பரபரப்பு
செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி தெரிவித்ததால் செந்தில் பாலாஜி விடுதலை செய்யப்படுவதில் கடைசி நேரம் வரை பரபரப்பு நிலவியது.
மருத்துவ ஆராய்ச்சி நிதியுதவி அதிகரிப்பு
மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்படும் நிதியுதவி ரூ. 1 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி
சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீா் தேங்கியது.
சென்னையில் அக்.6-இல் விமான சாகச கண்காட்சி
ஏற்பாடுகள் தீவிரம்
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.