இதுதொடர்பாக மோடி, வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் 'இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் ஒப்படைத்ததற்காக அமெரிக்க அதிபர் பைடனுக்கு நன்றி கூறுகிறேன்.
இதன் மூலம் இருநாட்டு கலாசாரத் தொடர்புகள் மேம்படுவதுடன், கலைப்பொருள்கள் கடத்தலுக்கு எதிரான போராட்டமும் வலுப்படும். இந்த கலைப்பொருள்கள் இந்தியாவின் வரலாறு, கலாசாரத்தின் ஒரு பகுதி மட்டுமின்றி, அதன் நாகரிகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் அடையாளமாகும்' என்று தெரிவித்துள்ளார்.
Diese Geschichte stammt aus der September 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden