இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்த சென்னையை, ரச்சின் ரவீந்திரா - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி ரன்களை விளாசி பலப்படுத்தி வந்தது.
மும்பை பௌலர்களுக்கு நெருக்கடி அதிகரித்த நேரத்தில் வந்தார், ஒரு புதிய இடதுகை லெக் ஸ்பின்னர். அரைசதம் கடந்து முன்னேறி வந்த ருதுராஜை 8-ஆவது ஓவரில் வெளியேற்றிய அவர், அதிரடி சிக்ஸர்கள் விளாசும் ஷிவம் துபேவை 10-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பினார்.
அதுவும் போதாதென்று, தீபக் ஹூடாவையும் 12-ஆவது ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் சற்றே தடுமாறிப்போன சென்னை, பின்னர் தன்னை மீட்டுக் கொண்டு வெற்றி பெற்றாலும், சென்னை ரசிகர்கள் உள்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார், அந்த அறிமுக பௌலர் விக்னேஷ் புதூர்.
ஆட்டத்தின் முடிவில் சென்னை நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி, அவரின் தோளில் தட்டுக் கொடுத்து பாராட்டினார். இதை, கேரளத்தின் பெரிந்தல்மண்ணா என்ற சிறிய ஊரிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தனர் விக்னேஷ் புதூரின் ஆட்டோ ஓட்டும் தந்தை சுனில்குமார் - இல்லதரசி தாயார் பிந்து.
Diese Geschichte stammt aus der March 26, 2025-Ausgabe von Dinamani Karaikal.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 26, 2025-Ausgabe von Dinamani Karaikal.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நிதிசாரா துறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்
நிதிசாரா துறை களில் ஒழுங்காற்று நடைமுறை சீர்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை விரிவுபடுத்தினர்.
செவிலியர்களுக்கு வரப்போகுது யோகம்..!
பி.எஸ்சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது என்கிறார் ஜெர்மானிய மொழியைக் கற்பிக்கும் பயிற்சியாளர் மெர்சி.
உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
சாகர் திட்டத்தின் கீழ் 44 வெளிநாட்டு வீரர்களுக்குப் பயிற்சி
இந்திய கடற்படையின் 'சாகர்' திட்டத்தின் கீழ் 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கடற்படை சார்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.
சாய் சுதர்ஷன் அதிரடி: குஜராத் 196/8
மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் அதி ரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 196/8 ரன்களைக் குவித்தது.
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர்
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திறனாய்வில் தனித்தடம் பதித்த தி.க.சி!
மிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. ரசனைப் பூர்வமான திறனாய்வுக்கு அது வகை செய்ததோடு, கம்பனின் படைப்புத் திறனையும் இதர உலக மகாகவிகளின் ஆற்றலை ஒப்பிட்டு, ஒப்பியல் திறனாய்வை அவர் வளர்த்தார்.
உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு தென்னாப்பிரிக்கா
5-ஆவது இடத்தில் இந்தியா