பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: மக்களிடத்தில் தெளிவாக சொல்லுமாறு அதிமுகவினருக்கு பழனிசாமி உத்தரவு
Maalai Express|October 18, 2023
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: மக்களிடத்தில் தெளிவாக சொல்லுமாறு அதிமுகவினருக்கு பழனிசாமி உத்தரவு

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்புகளில் துடிப்பான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை நியமிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் அனைவரும் இப்போதே தயாராக வேண்டும். இதையொட்டி வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்படும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். இந்த கமிட்டியில் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவை சேர்ந்த 2 நிர்வாகிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும். இப்படி திறமையான நபர்கள் 19 பேரை நியமிக்க வேண்டும். 18 முதல் 25 வயது வரையிலான நபர்களையே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. மகளிர் அணியில் 45 வயதுக்குட்பட்ட பெண்களையே சேர்க்க வேண்டும். இந்த அமைப்புகளில் குறைந்தபட்சம் 25 பெண்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அதிகபட்சமாக எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

Diese Geschichte stammt aus der October 18, 2023-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்
Maalai Express

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

time-read
1 min  |
December 09, 2024
டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள்
Maalai Express

டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள்

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள டி.வி. சேகரன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 11ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான வண்ணப் போட்டிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிர்வாக அறங்காவலர் டி.எஸ். ஹரீஸ் குமார் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
December 09, 2024
புதுச்சேரி ஆஸ்பத்திரியில் இறப்போரை காரைக்காலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர முதல்வர் உதவ வேண்டும்
Maalai Express

புதுச்சேரி ஆஸ்பத்திரியில் இறப்போரை காரைக்காலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர முதல்வர் உதவ வேண்டும்

வி.சி.க. செயலாளர் விடுதலைக்கணல் கோரிக்கை

time-read
2 Minuten  |
December 09, 2024
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு வழங்கல்
Maalai Express

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு வழங்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் 95 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை வழங்கினார்.

time-read
1 min  |
December 09, 2024
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
Maalai Express

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

சேலம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

time-read
1 min  |
December 09, 2024
Maalai Express

தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது.

time-read
2 Minuten  |
December 09, 2024
முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மரணம்
Maalai Express

முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மரணம்

கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் இரங்கல்

time-read
1 min  |
December 09, 2024
புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
Maalai Express

புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி வந்த மத்திய குழுவினரிடம் மழை சேத விபரங்கள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

time-read
1 min  |
December 09, 2024
Maalai Express

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு

புயல் மற்றும் மழை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டதால், அதற்கு மாற்று தினங்களில் வேலை நாட்களை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
December 06, 2024
கழுகுமலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Maalai Express

கழுகுமலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கயத்தாறு தாலூகா, கழுகுமலை வேளாண் மையத்தில் தமிழ் விவசாய சங்க தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
December 06, 2024