
வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழில் என்பதை நன்கு அறிந்து மகத்தான திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி பயன்பெறுவதற்கான அனுமதி பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்கள்.
ஆணைகளை நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் எடுத்து செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der July 25, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 25, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு கல்வி, மருத்துவம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

புதுவை எம்.எல்.ஏ.,க்களுக்கான பயிற்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
புதுச்சேரி சட்டசபை அலுவல்களை காகிதம் இல்லாத முறையில் நடத்தும் நோக்கில் எம். எல்.ஏ.,க்களுக்கான கணினி பயிற்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

டெல்லி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கம்: அமைச்சர்கள் பதவியேற்பு
தலைநகர் டெல்லிக்கு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.

ஜெயலலிதாவின் அனைவரது மனதிலும் நினைவு நிலைத்திருக்கும்: ரஜினிகாந்த்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் க
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ல் புகார் அளித்திருந்தார்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட இளைஞரணி சி.என்.அண்ணாதுரை எம்.பி.தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தியா-பிரான்சு இடையிலான உறவுகளை மையமாகக் கொண்ட சர்வதேச மாநாடு ே
சர்வதேச மாநாட்டில் ஆய்வுரை செய்யப்பட்ட வரலாற்று, ஆன்மீகம் மற்றும் சமூக கலாச்சார இயக்கவியல் மற்றும் சமகால சமூகத்தில் அவற்றின் பொருத்தம் குறித்த இந்தியா-பிரான்ஸ் உரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி யின் தலைவர் ஸ்ரீ பிரதீப் நரங், சுற்றுலா அமைச்சர் கே.லட்சுமிநாராயணன், உறுப்பினர் செயலாளர் டாக்டர் கிஷோர் குமார் திரிபாதி மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் ரெனாட் கோல்சன் ஆகியோருடன் பிப்ரவரி-20 அன்று தொடங்கி வைத்தார்.

ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

திருவாரூர் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
புதிய ரெயில் பாதை பணிக்காக திருவாரூர் ரெயில் நிலையத்திலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று காரைக்கால் நோக்கி ரெயில் புறப்பட்டது.