
இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ளார்.
Diese Geschichte stammt aus der September 09, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 09, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

யுனிவர்சல் அகடமி பள்ளியில் உலக மகளிர் தின விழா
காரைக்காலில் அமைந்துள்ள யுனிவர்சல் அகடமி பள்ளியில் உலக மகளிர் தின விழ மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சீரிய திட்டங்களை வகுத்து பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கி வரும் முதல்வர்
கன்னியாகுமரி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

தென்காசியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச் சந்திரன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தென்காசி மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.03.2025 அன்று பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வீரனுக்கு முப்பூசை படையல் விழா
பபுதுச்சேரி முத்தரையர்பாளையம் கல்கி கோவில் அருகே அமைந்துள்ள மதுரை வீரனுக்கு ஒன்பதாம் ஆண்டு திருவிழா மற்றும் முப்பூசை படையல் விழா காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் சார்பில் நடைபெற்றது.

பையனூர் சிப்காட் கோத்ரேஜ் ஆலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் |
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பையனூர் சிப்காட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலையை நேரில் சென்று திறந்து வைத்தார்.

பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவில் எதிரில் கலைஞர் திடலில் திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதலமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் தலைமை தாங்கினார்.

938 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.76.52 கோடியில் நலத்திட்ட உதவி
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்எல்ஏ வழங்கினர்

சாம்பியன்ஸ் டிராபி: மூன்றாவது முறையாக மகுடம் சூடியது இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார்.