மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர், விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 507 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாவிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் களஆய்வு "
\"உங்களைத் தேடி உங்கள் ஊரில்\" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் சேய் வார்டுகளை ஆய்வு செய்தும், மருந்துகளின் இருப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், ஆய்வு செய்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி அவசியம்-நகராட்சி ஆணையர் கந்தசாமி அறிவுறுத்தல்
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என, புதுச்சேரி நகராட்சி கந்தசாமி அவர் ஆணையர் அறிவித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூரில் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாராயமேடு-கண்ணாரம்பட்டு இடையே செல்லும் மலட்டாறு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் 20 நாட்களாக போக்குவரத்து இன்றி செல்வதற்கு வழியின்றி அவதிப்படுவதாக கூறியும், மேம்பாலம் அமைக்க வேண்டும் கூறி பண்ருட்டி-திருவெண்ணெய்நல்லூர் சாலையில் சாராயமேடு பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
வடகிழக்கு பருவமழை 23ந்தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
ரூ.100 கோடி மதிப்பில் ஈரோடு மாநகராட்சி சாலைகள் மேம்படுத்தப்படும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தோ திபெத் எல்லை காவல் குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு
புதுச்சேரிக்கு பாரத் தர்ஷன் சுற்றுலா வந்துள்ள இந்தோ திபெத் எல்லை காவல் படை குழுவினர் முதலை மச்சர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர்.
யாராக இருந்தாலும் அம்பேத்கரை விமர்சிப்பதை ஏற்க முடியாது
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் செய்தியாளர் ராமதாஸ் களிடம் கூறியதாவது: மழை, வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பி வைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக் குழு ஆய்வு செய்துள்ளது.