
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வேதமந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. அப்போது 'ஓம் காளி ஜெய் காளி' என்று கோஷமிட்டு அம்பாளை பக்தர்கள் மனமுறுகி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
Diese Geschichte stammt aus der October 03, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 03, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பாத்தம்பட்டி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் வருடாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி கிராமத்தி ல் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக ம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு 16 வகையான பால், பழம் உட்பட 16 வகையான திரவிய பொடிகளால் ஆன சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை நடைபெற்றது.

வன உரிமை சட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, சிஎல்எஸ் முன்னிலையில் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்டம் 2006 குறித்து வனக்குழுத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் க.அன்பகழன் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி
பேராசிரியர் க.அன்பகழன் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், மாநில அமைப்பாளர் இரா.சிவா, எம்.எல்.ஏ., தலைமையில் திமுக நிர்வாகிகள் அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ்நாடு சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் ஊரக கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சிப் ஒன்றியத்திற்குட்பட்ட மருத்துவாம்பாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 'தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள்' குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை 61 பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ.213.21 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி, எலச்சிபாளையம் ஊரட்சி ஒன்றியம், இலுப்புலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 31 பயனாளிகளுக்கு ரூ.20.05 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்
மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசின் உதவித்தொகைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்
பிரிவின் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவித்தொகைகள் பற்றிய சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம், அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து துறை சமவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் கல்வி உதவித்தொகை நோடல் அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதி உதவியுடன் பல்கலைக்கழக மைய நூலக அரங்கில் நடைபெற்றது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில்,\"வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி 2.0\" இடிஎஸ்டி குறித்து இரண்டு நாட்கள் சர்வதேச மாநாட்டை வேந்தர் முனைவர் கே.சஸ்ரீரதரன் துவக்கி வைத்து, விவசாயம் \"இந்தியாவின் முதுகெலும்பு” என்று பேசினார்.