இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டப்பேரவை தலைவர்கள் (சபாநாயகர்கள்) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை தாங்கினார்.
வன அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வனத்துறை சார்பில், மாநில அளவிலான வன அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டத்தில், வன தீ தடுப்பு திட்டத்தின்கீழ், தீயணைப்பு கண்காணிப்பாளர்களுக்கு தீ தடுப்பு உபகரணங்களை வனத்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
விக்கிரமங்கலம் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத் தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங் காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலயத்தை புதுப்பித்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த பெரியோர்கள் முன்னிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும் 2025ம் ஆண்டிற்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் நடைப்பெற்றது.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத் தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிவதை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர் களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடை பெற்றது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
வில்லியனூர் சுகாதார நிலையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு
சத்தீஷ்காரில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 12 பேர் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
குடியரசு தின விழாவில் புதுச்சேரி பிரதிநிதிகளாக பங்கேற்கும் 2 பழங்குடியினருக்கு விமான டிக்கெட்
முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
காரைக்குடி அழகப்பா பல்கலையில் ரூ.12 கோடி மதிப்பில் புதிய நூலகம் யா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்