10 மாநிலங்களில் விரைவில் கவர்னர்களை மாற்ற முடிவு
Maalai Express|October 17, 2024
இந்தியாவில் பல மாநிலங்களில் கவர்னர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருக்கிறார்கள்.

இதனால் பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் கவர்னராக இருக்கும் அனந்தி பென் படேல் பதவி காலம் 5 ஆண்டுகள் முடிந்துள்ளது. அதுபோல கேரளாவில் கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான் பதவி காலமும் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

அதுபோல யூனியன் பிரதேசங்களான காஷ்மீர், அந்தமான், டாமன் டையூ, தாதர் ஆகியவற்றிலும் கவர்னர்களின் பதவி காலம் 3 ஆண்டுகளை கடந்துள்ளது. தமிழ்நாடு, கோவா, கர்நாடகா, குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளனர்.

10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் 3 முதல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருப்பதால் அவர்களை மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. பெரும்பாலான கவர்னர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை

முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

time-read
1 min  |
October 17, 2024
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
Maalai Express

குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2024
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
Maalai Express

3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

10 மாநிலங்களில் விரைவில் கவர்னர்களை மாற்ற முடிவு

இந்தியாவில் பல மாநிலங்களில் கவர்னர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் கவர்னர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருக்கிறார்கள்.

time-read
1 min  |
October 17, 2024
மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Maalai Express

மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

தொடர்ந்து 2 வது நாளாக உயர்ந்த தங்கம் விலை

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது.

time-read
1 min  |
October 17, 2024
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கவர்னர், முதலமைச்சர் மரியாதை
Maalai Express

அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கவர்னர், முதலமைச்சர் மரியாதை

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர், முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்.

time-read
1 min  |
October 16, 2024
அவசர கால உதவி மைய கட்டுப்பாட்டு மையம்: கவர்னர் ஆய்வு
Maalai Express

அவசர கால உதவி மைய கட்டுப்பாட்டு மையம்: கவர்னர் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள் வது குறித்தும், மழையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த பேரிடர் மேலாண்மை கூட்டம் நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

time-read
1 min  |
October 16, 2024