இறைவனுக்கு தொண்டு செய்ததால், இறைவனே "அம்மையே" என்று அழைத்த காரைக்கால் அம்மையார் பிறந்து வாழ்ந்த மண்ணில் இந்த "காரைக்கால் மகளிர் மாநாடு" நடப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மகாகவி பாரதியார் நினைத்ததைப் போல, தொழில், அறிவியல், மருத்துவம், சட்டம், காவல், விளையாட்டு, அரசியல் என்று எல்லா துறைகளிலும் இன்று பெண்கள் சாதனை படைத்து வருவதை நாம் பார்க்கிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கி அதன் மூலமாக கைத்தொழில் செய்து பொருளாதார பலம் பெற்று இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், பெண்கள், தொழில் அதிபர்களாக உயர்ந்து பலருக்கு வேலை கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதையும் பார்க்க முடிகிறது.
சுய உதவிக் குழுக்கள் தொடங்கி ஊரக வளர்ச்சிக்குப் பாடுபட்டு, காலம் சென்ற பாரதப் பிரதமர் வாஜ்பாயால் "ஸ்ரீ சக்தி" விருது பெற்ற சின்னப்பிள்ளை போன்ற பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். விருது வழங்கிய பாரதப் பிரதமர் தன்னைவிட வயதில் குறைந்த சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றதை கண்டு இந்த நாடே வியந்தது.
ஆண்களுக்கு இருக்கும் எல்லா திறமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பதற்கு ஏற்ப இந்திய பாதுகாப்புத் துறையிலும் காவல் துறையிலும் பெண்கள் பல உயர் பதவிகளில் இருந்து சாதனை செய்து வருகிறார்கள்.
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பாரம்பரியத்தை மறந்த மக்களால் வாழ்வாதாரத்தை இழக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்
மண்பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய கோரிக்கை
விதைப்பண்ணையில் ஆட்சியர் ஆய்வு
சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டையில் வட்டம்.
த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் குஷ்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி இன்று யாத்திரை நடைபெறுகிறது.
பரபரப்பான சூழ்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மேலிட பார்வையாளர்களுடன் ஆலோசனை அமைச்சரவையில் மாற்றம் வருமா?
பாஜக எம். எல். ஏ.க்களுடன் மேலிட பார்வையாளர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டதால் அமைச்சரவையில் மாற்றம் வருமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் விதமாக, கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பா ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்
வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் புதுச்சேரி கிளையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சாலை மேம்படுத்தும் பணிக்கு நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., பூமி பூஜை
காரைக்காலை அடுத்த நிரவி திரு.பட்டினம் தொகுதியில், 3 இடங்களில் ரூ.91 லட்சத்து, 69 ஆயிரம் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் பூமி பூஜை நடத்தி துவங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் எஸ்.ஆர்.எம் கல்லூரியின் வேளாண் துறை இறுதி ஆண்டு மாணவர்களான பார்க்கவன் முகிலன், சந்திரசேகர், தாமோதரன், நிர்ஞ்சன், திவாகர், ஆதித்யவர்மன், பொற்ச்செல்வன், மோஹீத், கிராம தோட்டக்கலை அனுபவத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றனர்.
காரைக்கால் நடுகளம் கிராமத்தில் மக்களை தேடி மாவட்ட கலெக்டர் நிகழ்ச்சி
காரைக்கால் நடுகளம் கிராமத்தில் நடைபெற்ற மக்களை தேடி மாவட்ட கலெக்டர் நிகழ்ச்சியில், கலெக்டர் மணிகண்டனுக்கு தாரை தப்பட்டை உடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் முனையம் ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செய்திகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான ”நுகர்வோர் முனையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்தார்.