நாளை மறுநாள் தமிழ்நாட்டில ரெட் அலர்ட்
Maalai Express|November 28, 2024
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.
நாளை மறுநாள் தமிழ்நாட்டில ரெட் அலர்ட்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன்படி நாகூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 4 நாட்களாக பெய்து வந்த மழை நேற்றிரவில் இருந்து குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை கொட்ட தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிலையில் தற்போது நாகையில் கனமழை பெய்து வருகிறது.

தற்போதைய நிலைவரப்படி, நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மீண்டும் நகராமல் அதே இடத்தில் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மணி நேரங்களாக மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் நகர தொடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழை பெய்யும் என்றும், பகலில் குளிர்ந்த காற்று வீசும் என்றும், இந்த கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நாளை (நவ., 29) மற்றும் நாளை மறுநாள் (நவ., 30) சென்னை, கடலூர், விழுப்புரம், கடலோரப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Diese Geschichte stammt aus der November 28, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 28, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
புதுச்சேரி நகர பகுதிகளில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனை
Maalai Express

புதுச்சேரி நகர பகுதிகளில் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனை

புதுச்சேரியில் குடியரசு தினத்தை யொட்டி நகரப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
January 20, 2025
ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மைய ஆண்டு விழா
Maalai Express

ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மைய ஆண்டு விழா

சேலம் ரிலீஃப் லைஃப் டிரஸ்ட் குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூன்றாம் ஆண்டு விழாவானது, குரங்கு சாவடி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள சிலம்புலி ஹாலில் நடைபெற்றது. ரிலீஃப் லைஃப் கேர் டிரஸ்ட்ன் நிறுவனர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.

time-read
1 min  |
January 20, 2025
Maalai Express

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

சென்னை, ஜன. 20அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025
இந்து மக்கள் கட்சி பிராமண பிரதிநிதிகள் கூட்டம்
Maalai Express

இந்து மக்கள் கட்சி பிராமண பிரதிநிதிகள் கூட்டம்

சென்னை, திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளில் பிராமணர் களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன.

time-read
1 min  |
January 20, 2025
நலத்திட்ட உதவி வழங்கல்
Maalai Express

நலத்திட்ட உதவி வழங்கல்

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கந்திலி ஒன்றிய தலைவர் முனுசாமி.

time-read
1 min  |
January 20, 2025
வரிக்கல் தண்டபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா
Maalai Express

வரிக்கல் தண்டபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றிய வரிக்கல் ஊராட்சியில், அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

time-read
1 min  |
January 20, 2025
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
Maalai Express

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஆணைக்கிணங்க எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு நெத்திமேடு பஸ் ஸ்டாப் அருகில் பொறுப்பாளர் சிங்காரம், மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் பகுதி செயலாளர் எஸ்எ எஸ் சிவக்குமார் முன்னிலையில், எம்ஜிஆரின் திரு உருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள்.

time-read
1 min  |
January 20, 2025
திருப்பத்தூரில் மாரத்தான் போட்டி
Maalai Express

திருப்பத்தூரில் மாரத்தான் போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மிட்டூர் கிராமத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை விழிப்புணர்வை நோக்கமாகக்கொண்டு வியூ டிரஸ்ட் சார்பாக வியூ டிரஸ்ட் நிறுவனர் உமாபதி, பாஸ்கரனால் ஏற்பாடு செய்து மிட்டூர் மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
January 20, 2025
செக் மோசடி வழக்கு: ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Maalai Express

செக் மோசடி வழக்கு: ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர்.

time-read
1 min  |
January 20, 2025
'நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு
Maalai Express

'நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
January 20, 2025