பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், “2024ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2025ம் ஆண்டை வரவேற்போம்" என்ற தலைப்பில் டிசம்பர் 28ம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ் சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் 28.12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெறும்.
Diese Geschichte stammt aus der December 18, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 18, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்தோ திபெத் எல்லை காவல் குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு
புதுச்சேரிக்கு பாரத் தர்ஷன் சுற்றுலா வந்துள்ள இந்தோ திபெத் எல்லை காவல் படை குழுவினர் முதலை மச்சர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர்.
யாராக இருந்தாலும் அம்பேத்கரை விமர்சிப்பதை ஏற்க முடியாது
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் செய்தியாளர் ராமதாஸ் களிடம் கூறியதாவது: மழை, வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பி வைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக் குழு ஆய்வு செய்துள்ளது.
அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் புதுவை திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய அரசியமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமாமேதை, டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கடற்கரை சாலை அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் பத்திரப்பதிவுக்கான இணைய வழி கட்டணம் செலுத்தும் சேவை: முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
வருவாய் மற்றும் பத்திரப் பதிவுத்துறை சார்பில் பத்திரப்பதிவின் போது தானியங்கி பட்டா மாற்றம் திட்ட சேவையை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் துவக்கி வைத்தார்.
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் சூப்பர் ஸ்டார் காப்பீடு பாலிசி அறிமுக விழா
ஆ மருத்துவக் காப்பீட்டு வழங்குநரான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் புதுமையான நலவாழ்வுத் திட்டங்கள், தாக்கம் ஏற்படுத்திடும் சிஎஸ்ஆர் முயற்சிகள் மற்றும் அதிநவீன காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் சூப்பர் ஸ்டார் காப்பீடு பாலிசி அறிமுக விழா கோவை நவ இந்தியா பகுதி தனியார் நட்சத்திர ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
18 மாவட்டங்களில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த திமுக முன்னாள் பொதுச்செ யலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 102வது பிறந்தநாளை யொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் பரபரப்பு
கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள்: மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் காணை பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சாலை துண்டிப்பு வாய்க்கால் துண்டிப்பு பழுதடைந்த பாலம் சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.