திருவள்ளுவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி கருத்தரங்கம்
Maalai Express|December 25, 2024
அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் தொடர்பாக திருவள்ளுவர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து, பார்வை யிட்டார்கள்.
திருவள்ளுவர் சிறப்பு புகைப்பட கண்காட்சி கருத்தரங்கம்

அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம் தொடர் பாக திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து, திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புகைப் படக் கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞ ரால் கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது.

உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் தொடர்பாக, பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே கட்டுரைப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Diese Geschichte stammt aus der December 25, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
நெல்லையில் பல்லுயிர்வளம் கருத்தரங்கம்
Maalai Express

நெல்லையில் பல்லுயிர்வளம் கருத்தரங்கம்

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், டோனாவூர் ஃபெலோஷிப் அரங்கில் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக வனம் மற்றும் பல்லுயிர்வளம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்கள்.

time-read
2 Minuten  |
January 13, 2025
Maalai Express

மது கடையில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்த நபரை தாக்கிய 4 பேர் கைது

காரைக்கால் கோட்டுச்சேரி மது கடையில் தன்னைத் தானே புகைப்படம் எடுத்த நபரை, தங்களை தான் போட்டோ எடுக்கிறார்கள் என தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

time-read
1 min  |
January 13, 2025
ஏழை எளியோர் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
Maalai Express

ஏழை எளியோர் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்

கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

time-read
2 Minuten  |
January 13, 2025
போலீஸ் துறையின் ஹெல்மெட் பிரசாரம் மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது
Maalai Express

போலீஸ் துறையின் ஹெல்மெட் பிரசாரம் மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது

புதுச்சேரி போலீஸ் துறையின் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம், பொது மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது', என ஜிப்மர் நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 13, 2025
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Maalai Express

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
January 13, 2025
கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை வெளியிட்ட ஆட்சியர்
Maalai Express

கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை வெளியிட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-26 நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கான ரூ. 21.069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார்.

time-read
1 min  |
January 13, 2025
தனியாருக்கு மதுபான ஆலை உரிமை வழங்கியதில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்
Maalai Express

தனியாருக்கு மதுபான ஆலை உரிமை வழங்கியதில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

time-read
1 min  |
January 13, 2025
Maalai Express

கோவை காளப்பட்டி என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை காளப்பட்டி பகுதி என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்ட மளிப்பு விழா என்.ஜி.பி. கலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
January 13, 2025
Maalai Express

பிப்ரவரி முதல் 110 நாட்கள் தொடர்ச்சியாக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு

விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு

time-read
1 min  |
January 13, 2025
அன்னமங்கலம் சங்கமம் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
Maalai Express

அன்னமங்கலம் சங்கமம் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அன்னமங்கலத்தில் இயங்கி வரும் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

time-read
1 min  |
January 13, 2025