ஆய்வின் நெல்லை,நவ.22 நெல்லையில் நடந்த அ.தி.மு.க. நேரடிக் கள போது நிர்வாகிகள் மத்தியில் பயங்கர மோதல் ஏற்பட் டது. இரு தரப்பினர் அடி-தடியில் ஈடுபட்ட னர். இந்தச் சம்பவம் முன் னாள் அமைச்சர் வேலு மணி முன்னிலையில் நடந்தது. இதைப்போல தள்ளு கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் முள்ளு இடம் பெற்றது.
தமிழக சட்டசபைக்கு 2026-ல் தேர்தல் நடக்க உள் ளது. இதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள்தயாராகி வருகின்றன.
தமிழக அரசியல் களத் தில் நடிகர் விஜயும் கட்சி தொடங்கி இருப்பதால்தேர் தல்களத்தில்5-ஆவதுஅணி யும் உருவாகும் சூழ்நிலை உள்ளது. ஆகவே முக்கிய கட்சிகள் இப்போதே தங்க ளது பணிகளை தொடங்கி விட்டன.
அந்த வகையில் அ.தி.
மு.க.வும் நேரடி கள ஆய் வில் இறங்கி உள்ளது. எடப் பாடிபழனிசாமி பொதுச்செ யலாளர் ஆன பிறகு கட்சி உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங் கப்பட்டு வருகிறது.
அதை முழுமையாக வழங்குவது குறித்தும், கட் சியின் செயல்பாடுகள்குறித் தும் நேரில் கள ஆய்வு நடத் தப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட் டது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்ற குழுவும் அறிவிக் கப்பட்டது.
இந்தக் குழுவில் உள்ள பிரித்து வர்களுக்கு தனித்தனியாக மாவட்டங்கள் கொடுக்கப்பட்டன. அதன் படிஅ.தி.மு.க.தலைவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப் பட்ட மாவட்டங்களுக்குச் சென்றுகள ஆய்வை நடத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் இன்று நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மாநகர் மாவட்ட கள ஆய் வுக்கூட்டம் நடைபெற்றது.
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.