திருவண்ணாமலையில் நாளை மறுநாள் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த முறை மலை மீது ஏற பக்தர்களுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்படும் போது 300 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை நாளில் அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்படும்.
அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதை காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
அண்டை மாநிலங்களில் இருந்தும், சில வெளிநாடுகளில் இருந்தும் கூட மக்கள் வருவார்கள். இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் பஸ்கள் சிறப்பு விடப்படுகின்றன. விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
Diese Geschichte stammt aus der December 11, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 11, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!