உள்துறைக் குழு பயிற்சி உன்னத விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் வகுப்பறையை அறிமுகம் செய்தார்.
மேம்படுத்தப்பட்ட அறிவார்ந்த வகுப்பறைகள் உள்துறைக் குழுவின் பயிற்சியின் தரத்தை தொடர்ந்து உயர்த்தும் இலக்குக்கு உறுதுணையாக இருக்கும். பயிற்சியாளர்கள் பயனுள்ள, ஈடுபடுத்தும் கற்றல் அனுபவங்களை வழங்க தேவையான வசதிகளை இது கொண்டுள்ளது என்றார் அவர்.
நேரடி, மெய்நிகர், இரண்டும் இணைந்த பயிற்சிகளை வழங்கும் வசதியைக் கொண்டது இவ்வகுப்பறைகள். 2025 செப்டம்பருக்குள் முதல் 31 வகுப்பறைகளை உள்துறைக் குழு அமைக்கும்.
அண்மைய தொழில்நுட்பம், வளங்களை உள்துறைக் குழு பயிற்சியாளர்களுக்கு அளிப்பதில் குழு உறுதிபூண்டுள்ளதாக உள்துறைக் குழுவின் தலைமை நிர்வாகியான திரு. அன்வர் அப்துல்லா கூறினார்.
Diese Geschichte stammt aus der September 20, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 20, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காற்பந்து: மீண்டுவரத் துடிக்கும் ஆர்சனல் அணி
ஆர்சனல் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்று அந்த அணியின் மிக்கல் அர்டெட்ட நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மனச்சோர்வுக்கு ஆளானது தெரியாமல் அவதிப்பட்ட இளையர்
திரு ரிஷிவர்மா, பதின்ம வயது இளையராக இருந்தபோது பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் சமையலறையில் ஓர் ஓரத்தில் ஒதுங்கியிருப்பதுண்டு.
மின்னிலக்க சாதனங்களுக்கு அடிமையாகும் பதின்ம வயதினர்
சிங்கப்பூரில் சிறுவர்களும் பதின்ம வயதினரும் மின்னிலக்க சாதனங்கள், திறன்பேசிகளுக்கு அடிமையாவதும் அதன் தொடர்பில் அவர்கள் நடந்துகொள்ளும் முறையில் பிரச்சினைகள் எழுவதும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்
பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது 24 பேர் மாண்டனர்.
டிரம்ப்புக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் சேர்ந்துகொண்ட பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டோனல்ட் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்கும் சேர்ந்துகொண்டதாக மூத்த உக்ரேனிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடனடி நடவடிக்கைகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பொருளியலைச் சீரமைப்பது மேலும் உடனடித் தேவையாகிவிட்டது.
சொந்த கிராமத்துக்கு ரூ.100 கோடி; தொழிலதிபரைக் கடவுள்போல் பார்க்கும் மக்கள்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா மேக் படேல் என்ற தொழிலதிபரை கிராம மக்கள் பலரும் கடவுள்போல் பார்க்கின்றனர்.
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புத் தகுதி வழங்க முடியாது: மோடி
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை உலகின் எந்த சக்தியாலும் மீட்டெடுக்க முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம்
மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
‘2030க்குள் டிரில்லியன் டாலர் மாநிலமாக்குவதே இலக்கு’
ஸ்டாலின்: 42 மாதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு