சிங்கப்பூரில் கூகலின் ‘புரொஜெக்ட் ரிலேட்’ தொடர்புச் செயலி
Tamil Murasu|October 17, 2024
மாறுபட்ட பேச்சுமுறை, பேச்சுக் குறைபாடு உள்ளோர்க்கு உதவும் விதமாக 'புரொஜெக்ட் ரிலேட்' எனும் தொடர்புச் செயலியைச் சிங்கப்பூரில் அறிமுகம் செய்துள்ளது கூகல் நிறுவனம்.
லாவண்யா வீரராகவன்
சிங்கப்பூரில் கூகலின் ‘புரொஜெக்ட் ரிலேட்’ தொடர்புச் செயலி

தற்போது ‘ஆன்ட்ராய்டு' கரு விகளில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செயலி பல்வேறு பேச்சுமு றைகளைக் கொண்டவர்களைப் பிறருடன் இணைத்து, அவர்க ளது அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்க உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தகவல் தொடர்பு மேம்படுத்துவதற்காக களை வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலி கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரே லியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகமா னது. தற்போது இது சிங்கப்பூரில் வெளியீடு கண்டுள்ளது.

பல்வேறு சூழ்நிலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 500 வாக்கியங்களின் பதிவுக ளைச் செய்யக் கோரி, அதனை அடிப்டையாகக் கொண்டு இந் தச் செயலி பேச்சுமுறைகளைக் கண்டறிகிறது.

Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
வடகிழக்கு இந்தியப் பெண்ணுக்கு மலாய் சுய உ உதவிக்குழு விருது
Tamil Murasu

வடகிழக்கு இந்தியப் பெண்ணுக்கு மலாய் சுய உ உதவிக்குழு விருது

சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த வடகிழக்கு மாநில இந்தியரான நிஷத் ஃபர்ஹின் இஸ்லாம், 34, இங்கு தொண்டூழியம் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு அமைப்புகளை நாடினார்.

time-read
1 min  |
November 26, 2024
விஜய்யின் தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது: மடோனா
Tamil Murasu

விஜய்யின் தைரியம் எனக்குப் பிடித்திருக்கிறது: மடோனா

‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தில் நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், விஜய்யின் அரசியல் பிரவேசம் எனக்குப் பிடித்திருக்கிறது. தைரியமான மனிதர் என்று பாராட்டி இருக்கிறார்.

time-read
1 min  |
November 26, 2024
‘ஏஐ’ உதவியுடன் இயங்கும் செவிப்புலன் கருவிகள்
Tamil Murasu

‘ஏஐ’ உதவியுடன் இயங்கும் செவிப்புலன் கருவிகள்

வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினையாக அடிக்கடி கருதப்படும் செவிப்புலன் இழப்பு, தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்சினையாக மாறிவிட்டது.

time-read
1 min  |
November 26, 2024
தற்காப்பு, கனிம வளம்: ஒத்துழைக்க தென்கொரியா, மலேசியா இணக்கம்
Tamil Murasu

தற்காப்பு, கனிம வளம்: ஒத்துழைக்க தென்கொரியா, மலேசியா இணக்கம்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தென்கொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
November 26, 2024
உலகளவில் உறவினர், காதலரால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தினமும் சராசரியாக 140 பேர் உயிரிழப்பு
Tamil Murasu

உலகளவில் உறவினர், காதலரால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தினமும் சராசரியாக 140 பேர் உயிரிழப்பு

சென்ற ஆண்டு, தினமும் சராசரியாக 140 பெண்களும் சிறுமியரும் காதலர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) இரு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
November 26, 2024
சம்பல் வன்முறையில் ஐவர் பலி
Tamil Murasu

சம்பல் வன்முறையில் ஐவர் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீர் என்று மூண்ட கலவரத்தில் ஐவர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
November 26, 2024
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
Tamil Murasu

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் தொடர்பான மறுவாழ்வுச் சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 26, 2024
Tamil Murasu

40 விழுக்காட்டு குழந்தைகளுக்கு டெங்கி பாதிப்பு பருவநிலை மாற்றத்தால் தொற்றுநோய் பரவல் தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், எந்த இடத்திலும் சீரான மழைப்பொழிவு இல்லை. மாறாக, பகலில் அதிக வெப்பமும் மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிரும் நிலவுவதோடு அவ்வப்போது மழையும் பெய்கிறது.

time-read
1 min  |
November 26, 2024
Tamil Murasu

தனியார் மறுவிற்பனை வீட்டின் விலை குறைந்தது

சிங்கப்பூரில் தனியார் அடுக்குமாடி வீட்டு விலைகள் பத்து மாதங்களில் முதல் முறையாக இவ்வாண்டு அக்டோபரில் குறைந்தது.

time-read
1 min  |
November 26, 2024
பாசிர் பாஞ்சாங்கில் பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்தது
Tamil Murasu

பாசிர் பாஞ்சாங்கில் பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்தது

பாசிர் பாஞ்சாங் மூன்றாம் முனையத்தில் நவம்பர் 25ஆம் தேதி காலை, பாரந்தூக்கி மீது கொள்கலன் விழுந்ததை அடுத்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

time-read
1 min  |
November 26, 2024