அமெரிக்க ஆயுதங்களால் ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி
Tamil Murasu|November 19, 2024
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க ஆயுதங்களால் ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அனுமதி

அமெரிக்க அதிகாரிகள் இருவரும் இதுகுறித்த விவரம் தெரிந்த ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) இத் தகவலை வெளியிட்டனர்.

இது, உக்ரேன் ரஷ்யா போரில் வாஷிங்டனின் போக்கில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

வரும் நாள்களில் உக்ரேன் முதன்முறையாக ரஷ்யாமீது தொலைதூரத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக விவரம் அறிந்த அந்நபர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் மேல்விவரம் ஏதும் வெளியிடவில்லை.

திரு டோனல் டிரம்ப், அடுத்த அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
சமூக ஊடகங்களை அவ்வப்போது தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
Tamil Murasu

சமூக ஊடகங்களை அவ்வப்போது தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

இரண்டே இரண்டு வாரங்கள் போதும். சமூக ஊடகங்களை இந்த இரு வாரங்களுக்குத் தவிர்த்தாலே உடல்நலம், மனநலம், பிறருடன் பழகும் ஆற்றல் ஆகியவை மேம்பட்டுவிடும்.

time-read
1 min  |
November 28, 2024
சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது: சிவகார்த்திகேயன் அறிவுரை
Tamil Murasu

சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது: சிவகார்த்திகேயன் அறிவுரை

கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக ஊடகங்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

time-read
1 min  |
November 28, 2024
‘அனுபவ இயக்குநர்களுடன் பணியாற்றியது பாக்கியம்’
Tamil Murasu

‘அனுபவ இயக்குநர்களுடன் பணியாற்றியது பாக்கியம்’

ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் உறவுப்பெண்ணான பவானி ஸ்ரீ, ‘விடுதலை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

time-read
1 min  |
November 28, 2024
சேவைத்துறைச் சிறப்புக்கான ‘தங்க சேவை’ விருது
Tamil Murasu

சேவைத்துறைச் சிறப்புக்கான ‘தங்க சேவை’ விருது

பணி மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, சிங்கப்பூர் ஹோட்டல் துறையில் காலடி எடுத்து வைத்த திரு ரமேஷ் தியாளன் கோவிந்தராஜு, 24 ஆண்டுகளாக ஹோட்டல் சேவைக்குழுவில் பணிபுரிந்து வருகிறார்.

time-read
1 min  |
November 28, 2024
பங்ளாதேஷில் தேசத் துரோகக் குற்றச்சாட்டின்கீழ் இந்து சமயத் தலைவருக்குச் சிறை பலத்த பாதுகாப்பு அமலில் உள்ளது
Tamil Murasu

பங்ளாதேஷில் தேசத் துரோகக் குற்றச்சாட்டின்கீழ் இந்து சமயத் தலைவருக்குச் சிறை பலத்த பாதுகாப்பு அமலில் உள்ளது

பங்ளாதேஷின் சிட்டகோங் நகரில் புதன்கிழமை (நவம்பர் 26), பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 28, 2024
இந்தியாவுக்கு ஆக அதிக கச்சா எண்ணெய் அனுப்புகிறது ரஷ்யா
Tamil Murasu

இந்தியாவுக்கு ஆக அதிக கச்சா எண்ணெய் அனுப்புகிறது ரஷ்யா

இந்தியாவுக்கு ஆக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடாக ர‌ஷ்யா உருவெடுத்திருப்பதாக இந்தியாவின் பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 28, 2024
மணிப்பூரில் பெரிய அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
Tamil Murasu

மணிப்பூரில் பெரிய அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நடவடிக்கைகள் புதன்கிழமை (நவம்பர் 27) தொடங்கியதாக அம்மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 28, 2024
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிற்கள் மழைநீரில் மூழ்கின நெருங்கும் ‘ஃபெங்கல்’ புயல்; முடங்கிய டெல்டா மாவட்டங்கள்
Tamil Murasu

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிற்கள் மழைநீரில் மூழ்கின நெருங்கும் ‘ஃபெங்கல்’ புயல்; முடங்கிய டெல்டா மாவட்டங்கள்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'ஃபெங்கல்' புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவித்த நிலையில், சென்னையிலும் டெல்டா மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 28, 2024
கட்டுமானத் தொழிற்பேட்டையில் கான்கிரீட் தயாரிப்பு நிலையம் கரிம வெளியேற்றத்தை குறைக்கும் கட்டமைப்பு
Tamil Murasu

கட்டுமானத் தொழிற்பேட்டையில் கான்கிரீட் தயாரிப்பு நிலையம் கரிம வெளியேற்றத்தை குறைக்கும் கட்டமைப்பு

ஜூரோங் துறைமுகத்தில் சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த கட்டுமானத் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 28, 2024
சிங்கப்பூர்-மலேசியா கூட்டு முயற்சி ஜோகூர் நீரிணை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு
Tamil Murasu

சிங்கப்பூர்-மலேசியா கூட்டு முயற்சி ஜோகூர் நீரிணை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் நீரிணையின் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. அதோடு மீன் வளர்ப்புப் பண்ணைகள், நில மீட்பு திட்டங்களால் குறுகிய நீரிணை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

time-read
1 min  |
November 28, 2024