ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து
Tamil Murasu|November 24, 2024
தனது கலா­சா­ரம், பண்­பாடு சார்ந்த நட­வ­டிக்­கை­கள், நிகழ்ச்சி­கள், முயற்சிகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க, விமரிசையான இரவு விருந்து நிகழ்ச்சிக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்தது.
லாவண்யா வீரராகவன்‌
ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து

தீபாவளி ஒளியூட்டு, பொங்கல் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களிலிருந்து ஏறத்தாழ 420 பேர் பங்கேற்ற இந்த இரவு விருந்து, மரினா பேயில் உள்ள பார்க் ராயல் கலெக்‌ஷன்ஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெற்றது.

உள்ளூர், இந்திய, மலேசியக் கலைஞர்களின் இசை, நடனம் உள்ளிட்ட அங்கங்களுடன் களைகட்டிய இந்நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கலாசாரத்தையும் வணிக நலனையும் சமநிலையில் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பை ஏற்று அதனை லிஷா செவ்வனே செய்து வருவதாகப் பாராட்டினார் அமைச்சர்.

Diese Geschichte stammt aus der November 24, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
ராணுவத்திற்கு டிரோன் வாங்கியதில் ரூ.10 லட்சம் ஊழல்
Tamil Murasu

ராணுவத்திற்கு டிரோன் வாங்கியதில் ரூ.10 லட்சம் ஊழல்

இந்திய ராணுவத்திற்கு டிரோன் வழங்கிய நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் கேட்டதாகப் பாதுகாப்புத்துறை அதிகாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
February 17, 2025
மின்னும் நட்சத்திரங்களைச் சிறப்பித்த பிரதான விழா 2025
Tamil Murasu

மின்னும் நட்சத்திரங்களைச் சிறப்பித்த பிரதான விழா 2025

கலைத்தாய்க்குத் தங்களை அர்ப்பணித்த ஊடகத்துறையினரைக் கெளரவிக்கும் வகையில் பிப்ரவரி 15ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு மீடியாகார்ப் அரங்கத்தில் 20 விருதுகள் வழங்கப்பட்டன.

time-read
1 min  |
February 17, 2025
ஆஸ்திரேலியா: சில வகை வீடுகள் வாங்க வெளிநாட்டவருக்கு தடை
Tamil Murasu

ஆஸ்திரேலியா: சில வகை வீடுகள் வாங்க வெளிநாட்டவருக்கு தடை

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்து வருகின்றன.

time-read
1 min  |
February 17, 2025
திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி
Tamil Murasu

திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இணைபிரியாமல் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்தி வரும் 202 தம்பதிகள் பிப்ரவரி 16ஆம் தேதி ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘கோல்டன் ஜூபிலி’ திருமண விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
February 17, 2025
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்
Tamil Murasu

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்.பீட்டர்

முன்பு பல நாள்கள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, நள்ளிரவுதான் வீடு திரும்பியதை 57 ஆண்டுகளாக வானொலியில் முக்கியப் பங்காற்றிவரும் 77 வயது திரு எஸ் பீட்டர் நினைவுகூர்ந்தார்.

time-read
1 min  |
February 17, 2025
திரிஷாவின் புது காதலர்: கடவுள் அனுப்பி வைத்தாராம்
Tamil Murasu

திரிஷாவின் புது காதலர்: கடவுள் அனுப்பி வைத்தாராம்

நடிகை திரிஷா செல்லப்பிராணிகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

திரையுலகில் இவ்வாறு நடப்பது அரிது: சிவகார்த்திகேயன்

‘அமரன்’ திரைப்படம் 100 நாள்களைக் கடந்து சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
February 17, 2025
ஹியூம் எம்ஆர்டி நிலையத்தின் முதல் உட்புறத் தோற்றம்
Tamil Murasu

ஹியூம் எம்ஆர்டி நிலையத்தின் முதல் உட்புறத் தோற்றம்

டௌன்டவுன் ரயில் பாதையில் கட்டப்பட்டு உள்ள ஹியூம் எம்ஆர்டி நிலையம் மஞ்சள்நிற கிரானைட் முகப்புடன் கட்டடக் கலை அழகை வெளிப்படுத்துகிறது.

time-read
1 min  |
February 17, 2025
அமெரிக்க துணை அதிபரைத் தாக்கிப் பேசினார் ஜெர்மன் பிரதமர்
Tamil Murasu

அமெரிக்க துணை அதிபரைத் தாக்கிப் பேசினார் ஜெர்மன் பிரதமர்

வெறுப்புப் பேச்சு, தீவிர வலதுசாரி தத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டை ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் சனிக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) தற்காத்துப் பேசியுள்ளார்.

time-read
1 min  |
February 17, 2025
Tamil Murasu

மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்க வேண்டாம்

எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம். உங்களுடைய தனிப்பட்ட சொத்துகளை எழுதிக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.

time-read
1 min  |
February 17, 2025