மேல் தாடையிலும் கீழ்த் தாடையிலும் இரு பக்கங்களிலும் இறுதியில் அமைந்துள்ள பற்கள் ஞானப்பற்கள் எனப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஞானப்பற்கள் 17 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையில் முளைக்கின்றன.
நமது முன்னோர்கள் இறைச்சி, பச்சைக் காய்கறிகள் போன்ற, மெல்வதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிட்டனர். ஆனால், காலப்போக்கில் நாம் மென்மையான உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆரம்பித்ததால் அதற்கு ஏற்பத் தாடையின் பயன்பாடு குறைந்து, அதன் அளவும் சிறியதாக மாற்றம் அடைந்துவிட்டது.
Diese Geschichte stammt aus der December 03, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 03, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குறும்புத்தனமாக நடிப்பது மிகவும் கடினம்: ரோஷினி
இயக்குநர் பாலா குறித்து வெளியான பல தகவல்கள் உண்மைக்கு முரணானவை என்கிறார் இளம் நாயகி ரோஷினி பிரகாஷ்.
அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல
தன் பத்து வயது மகளை ஒற்றைத் தாயாராகப் பார்த்துக்கொள்வது ஒருபுறம், தளவாடத் துறையில் சுயதொழில் செய்வது மறுபுறம் என திருவாட்டி ஷஜிதா அமீனுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரமே குறைவு.
ஜேஜு விமான விபத்து: கூட்டுப் பணிக்குழு அமைக்க ஒப்புதல்
அண்மையில் நேர்ந்த ‘ஜேஜு’ விமான விபத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, தென்கொரியாவின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டு நாடாளுமன்றப் பணிக்குழுவை அமைக்க செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) ஒப்புக்கொண்டுள்ளன.
நஜிப்பின் பொது மன்னிப்பில் அரசாங்கம் நடைமுறையைக் கடைப்பிடித்தது: அமைச்சர் ஃபாமி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கம் செயல்முறையைக் கடைப்பிடித்திருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறியிருக்கிறார்.
இந்தோனீசியா: ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி நிலையங்கள்
புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களை நிறுவ இந்தோனீசியாவின் புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: நிலைக்குத்திய மதுரை, அலையெனத் திரண்டு வந்த மக்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) போராட்டம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்
வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,752 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா என பாமக ஆவேசம்
திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கிறது என்று பாமக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
‘எச்எம்பிவி தொற்று குறித்து அஞ்சத் தேவையில்லை’
மனித மெட்டா நிமோ வைரஸ் (எச்எம்பிவி) குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று மத்திய சுகாதாரச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.