இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, போக்குவரத்துக் கட்டமைப்புகள் பாழாகின, விவசாய நிலங்கள் அழிந்தன, 30க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
செவ்வாய்க்கிழமையும் (டிசம்பர் 3) கனமழை பெய்யும் என்று வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கிளந்தான் மாநிலத்தின் கடலோர நகரமான தும்பாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் நீர் வடியத்தொடங்கியுள்ளது.
அதனால் அவ்வட்டார மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
Diese Geschichte stammt aus der December 04, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 04, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
முதல்வர், அதானி சந்திப்பு நிகழவில்லை: செந்தில் பாலாஜி
முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர் அதானி இடையே எந்தவிதச் சந்திப்பும் நிகழவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள்மீது கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
மீண்டும் வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா
நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் மீண்டும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.
தனுஷ் சிறந்த மனிதர்: பாராட்டிய ‘ரோபோ' சங்கர்
தனுஷ் மிகச் சிறந்த மனிதர் எனப் பாராட்டியுள்ளார் நடிகர் ‘ரோபோ’ சங்கர்.
மனத்தின் குரலுக்குச் செவிசாய்த்த இசைக்கலைஞர்
பியானோ இசைக் கலைஞரும் ஆசிரியருமான 34 வயது பர்விந்தர்ஜீத்தின் இசை ஆற்றல், அக விருப்பின் விடாமுயற்சியால் பெறப்பட்டது.
சட்ட மறுப்பு இயக்கம் நடத்தப்போவதாக இம்ரான் கான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: சிறையிலிருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடுத்த வாரம் பேரணி நடத்த தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் பணம்
இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன.
மாய உலகின் மோசடிக்காரர்கள்
2016 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் 1.45 மில்லியனுக்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் உள்ளிட்ட இணையக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.
சாங்கியில் பயணிகள் போக்குவரத்து 2025ல் உச்சம் தொடும்: அமைச்சர்
சாங்கி விமானப் போக்குவரத்து கடந்த இரண்டு மாதங்களில் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது எனவும் சாங்கியின் பயணிகளும் விமானப் போக்குவரத்தும் கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தின் எண்ணிக்கையை 2025ல் விஞ்சும் என்றும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
$127.6 மில்லியன் நன்கொடை வழங்கிய அறநிறுவனம்
செல்வந்தர் லோ டக் வோங் பெயரில் தொடங்கப்பட்ட அறநிறுவனம், சிங்கப்பூரில் ஆக அதிக நன்கொடை வழங்கிய தனியார் நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.