இருந்தபோதும் செயற்கை நுண்ணறிவை எப்படிச் சரியாகப் பயன்படுத்தி, கற்றலை மேம்படுத்தலாம் என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என முத்தரப்பிலிருந்தும் கேள்வி எழவேண்டும்.
சிங்கப்பூரின் கல்வி அமைச்சு கடந்த ஆண்டு தொடங்கிய தொழில்நுட்பம் வழியான கல்வித்துறை உருமாற்றத் திட்டம், கற்றல் அனுபவத்துடன் செயற்கை நுண்ணறிவுக் கூறுகளை மேலும் ஒன்றிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்தப் பெருந்திட்டம் வழியாக, மாணவர்களின் மின்னிலக்க அறிவை மேம்படுத்தக் கல்வியமைச்சு முனைகிறது.
மின்னிலக்கத் தளங்களில் உள்ள தகவல்கள் துல்லியமானவையா, நம்பகத்தன்மை வாய்ந்தவையா, தேவையானவையா என்பது போன்ற அம்சங்களை ஆராய்வதற்கான மின்னிலக்க நிர்வாகத் திறன்களைக் கற்பிப்பது நோக்கமாகும்.
இதில், செயற்கை நுண்ணறிவின் குறை, நிறைகளைக் கற்பிப்பதுடன் கற்றலுக்கும் வேலைக்கும் அதை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், இன்றைய மாணவர்களுக்குத் தகவல்களை எடுத்துத் தரும் ‘மாற்று ஆசிரியர்களாக’ உள்ளன.
‘சேட் ஜிபிடி’ (Chat GPT), ‘கூகல் ஜெமினி’ (Google Gemini), ‘மைக்ரோசாஃப்ட் கோபைலட்’ (Microsoft Copilot) போன்றவை இத்தகைய தளங்களில் சில.
Diese Geschichte stammt aus der December 04, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 04, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிறந்த நடிகை விருதுக்காகக் காத்திருக்கும் ராஷ்மிகா
டிசம்பர் மாதம் எப்போதுமே தமக்கு சிறப்பு வாய்ந்தது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
பி.வி.சிந்துக்குத் திருமணம்
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் வீராங்கனை பி.வி.சிந்துக்கு வரும் 22ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு கல்வியைப் பாதிக்கிறதா? ஆசிரியர்கள் பதில்
எழுத்துலகில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தற்போதைய பள்ளி மாணவர்கள் நன்கு அறிவர் என்றே கூறலாம்.
செல்வந்தருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் மாற்றமில்லை
வியட்னாமின் பெருஞ் செல்வந்தர்களில் ஒருவரான டுருவோங் மை லான் (Truong My Lan) பெரிய அளவில் நிதி மோசடி செய்ததால் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதிபர் பைடனைச் சாடும் ஜனநாயகக் கட்சியினர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது மகன் ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியது குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் அதிருப்தித் தெரிவித்துள்ளனர்.
வடிந்தது வெள்ளம்; வீடுகளுக்கு திரும்பிய மலேசிய மக்களுக்கு பெரும் கவலை
கடந்த வார இறுதியில் மலேசியாவின் வடகிழக்கு பகுதியிலும் தாய்லாந்தின் தெற்கு பகுதியிலும் கனத்த மழை பெய்தது.
பங்ளாதேஷ் தூதரகம் நாசம்: 7 பேர் கைது
இந்தியாவின் வட கிழக்கில் அமைந்துள்ள திரிபுரா மாநிலக் காவல்துறையினர், இந்துக்கள் குழுவைச் சேர்ந்த ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் எழுவரின் உடல்களும் மீட்பு
திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
அனைத்து உதவியையும் வழங்க மோடி உறுதி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிப்பு
இஸ்தானாவில் அதிபர் தர்மனிடமிருந்து விருதுபெற்ற தலைசிறந்த சாரணர், சாரணியர்
தலைசிறந்த சாரணர்கள், சாரணியர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருதுகளை வழங்கினார்.