வேலையிடப் பாதுகாப்பில் ‘ஹீரோகோட்’
Tamil Murasu|December 17, 2024
உயரத்தில் பணியாற்றும்போது சிறு தவறு நேர்ந்தாலும் விளைவுகள் பெருங்கவலைக்கு உரியதாக இருக்கும்.
வேலையிடப் பாதுகாப்பில் ‘ஹீரோகோட்’

டிசம்பர் 4ஆம் தேதி கட்டடக் கூரையில் பணியாற்றி வந்த 21 வயது மியன்மார் நாட்டவர், பத்து மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.

கட்டுமானத் துறையில், 2024ன் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் மாண்டோரின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 15ஆக மும்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், வேலையிடப் பாதுகாப்பின் பல அம்சங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு நினைவூட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு, பல பங்காளி அமைப்புகளுடன் இணைந்து கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் ‘ஹீரோகோட்’ (HeroCODE) நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டாக நடத்தியது.

வேலையிடப் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், முதலாளிகள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் வலியுறுத்தும் நெறிமுறையே ‘ஹீரோகோட்’. இதனை ‘ஃபியூ‌‌ஷன் சேஃப்டி’ நிறுவனம் உருவாக்கியது.

‘தைரியமாகச் செயல்படு’, ‘சவால்களை ஏற்கவும்’, ‘ஆர்வத்துடன் செய்யவும்’, ‘மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்’ என்ற நான்கு ‘ஹீரோகோட்’ நெறிமுறைகளை வெளிநாட்டு ஊழியர்களின் மனத்தில் பதியவைக்கும்படி பல நடவடிக்கைகள் இடம்பெற்றன.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
தொடர்ந்து நாயகனாக நடிக்க விருப்பம்: நடிகர் சூரி
Tamil Murasu

தொடர்ந்து நாயகனாக நடிக்க விருப்பம்: நடிகர் சூரி

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை- பாகம் 1’.

time-read
1 min  |
December 23, 2024
2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வேகன் திட்டம்
Tamil Murasu

2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வேகன் திட்டம்

ஐரோப்பாவின் ஆகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், 2030க்குள் ஜெர்மனியில் 35,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்தது.

time-read
1 min  |
December 23, 2024
முன்னாள் கிரிக்கெட் வீரருக்குக் கைதாணை
Tamil Murasu

முன்னாள் கிரிக்கெட் வீரருக்குக் கைதாணை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்தடிப்பாளர் ராபின் உத்தப்பாவுக்கு (படம்) வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி தொடர்பில் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 23, 2024
பிளாஸ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு அபராதம்
Tamil Murasu

பிளாஸ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு அபராதம்

சூடான உணவுப் பொருள்களை நெகிழிப்பைகளில் (பிளாஸ்டிக்) பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு 14.62 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
December 23, 2024
ஊடகத் துறையில் சாதிக்க உழைக்கும் இளையர்கள்
Tamil Murasu

ஊடகத் துறையில் சாதிக்க உழைக்கும் இளையர்கள்

ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் உழைப்பையும் விடாமுயற்சியையும் நம்பி இளம் வயதிலேயே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றனர் இரு இளையர்கள்.

time-read
1 min  |
December 23, 2024
துடிப்புடன் மூப்படைதலுக்கு $11,000 நிதி வழங்கிய 'யுபிஎஸ்'
Tamil Murasu

துடிப்புடன் மூப்படைதலுக்கு $11,000 நிதி வழங்கிய 'யுபிஎஸ்'

ஈராண்டுக்குமுன் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்றபோது கீழே விழுந்த 71 வயது வசந்தா கிரு‌‌ஷ்ணனுக்கு முதுகில் அடிபட்டது. அப்போது அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. மருத்துவரிடமும் செல்லவில்லை.

time-read
1 min  |
December 23, 2024
ஜெர்மனியில் நடந்த தாக்குதலில் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பில்லை
Tamil Murasu

ஜெர்மனியில் நடந்த தாக்குதலில் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பில்லை

ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 23, 2024
Tamil Murasu

கூடுதலான காடு அழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன நிலத்தின் கரிம வெளிப்பாடு 2030 வரை அதிகரிக்கலாம்

நிலத்தைப் சிங்கப்பூரில் பயன்படுத்தும் துறையின் கரிம வெளிப்பாடு இப்போது முதல் 2030ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

time-read
1 min  |
December 23, 2024
ஆசியான் காற்பந்து: அரையிறுதி நுழைவுச்சீட்டுகளை வாங்க அலையெனத் திரண்ட ரசிகர்கள்
Tamil Murasu

ஆசியான் காற்பந்து: அரையிறுதி நுழைவுச்சீட்டுகளை வாங்க அலையெனத் திரண்ட ரசிகர்கள்

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் ஆசியான் வெற்றியாளர் காற்பந்துக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூரும் வியட்னாமும் மோதுகின்றன.

time-read
1 min  |
December 23, 2024
விவசாயப் பின்னணியில் உருவாகும் படம் ‘டிராக்டர்’
Tamil Murasu

விவசாயப் பின்னணியில் உருவாகும் படம் ‘டிராக்டர்’

புதுமுகங்களை வைத்து உருவாகிறது ‘டிராக்டர்’ திரைப்படம்.

time-read
1 min  |
December 22, 2024