கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்தினம், ‘லைஃப் சென்டர்’ சமூக சேவைகளும் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவர் சங்கமும் (ஏஇஏஎஸ்) இணைந்து 200 இல்லப் பணிப்பெண்களுக்காக ‘லைஃப் சென்டர்’ தேவாலயத்தில் கொண்டாட்டங்களை நடத்தின.
கிறிஸ்துமஸ் தினப் பாடல்களைப் பாடி, ஆடி, குழு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர் பணிப்பெண்கள். அறுசுவை விருந்தும் இடம்பெற்றது.
தாய்நாட்டை விட்டுத் தாய்நாடு வந்த உணர்வு.
பல பணிப்பெண்களும் ‘ஏஇஏஎஸ்’ கேளிக்கை மன்றம் மூலம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இம்மன்றம், ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பணிப்பெண்களுக்காக நடனம், ஓவிய, மனநல, மோசடி எதிர்ப்புப் பயிலரங்குகளை நடத்தி வருகிறது.
Diese Geschichte stammt aus der December 25, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 25, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்திப் படத்தில் இருந்து விலகிய ஷ்ருதி ஹாசன்
கதாநாயகனின் தலையீடு காரணமாக ‘டகாய்ட்’ என்ற இந்திப் படத்தில் இருந்து நடிகை ஷ்ருதிஹாசன் விலகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஷானில் டியோ என்பவர் இயக்கியுள்ளார்.
‘கங்குவா-2” நிச்சயம் பிடிக்கும் என்கிறார் நட்ராஜ்
‘கங்குவா’ திரைப்படம் மிகத் தரமான படைப்பு என்கிறார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ்.
அஜித்துக்கு நன்றி கூறிய ‘விடாமுயற்சி’ இயக்குநர்
‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்தது.
மறுபிறவி கதைகளுக்கு மகத்தான வரவேற்பு
மறுபிறவி எடுக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகும் படங்கள் என்றாலே எப்போதும் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இலங்கையின் கிழக்கு மாகாண மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.2,371 மி. உதவி
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்தியா 2,371 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) கொழும்பு அறிவித்துள்ளது.
அல்லு அர்ஜுனிடம் 2 மணி நேரம் விசாரணை
நடிகர் அல்லு அர்ஜுனிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) காவல்துறை இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது.
தமிழகத்தில் 52,128 புதிய தொழில் முனைவர்கள் உருவாக்கம்
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 52,128 புதிய தொழில்முனைவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மனத்தில் நிலைத்திருக்கும் எம்ஜிஆர்; நினைவு நாளில் தலைவர்கள் நினைவுகூரல்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற நடிகருமான எம்ஜிஆரின் 37வது நினைவு நாள் தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நினைவுகூரப்பட்டது.
பெரியார் பகுத்தறிவு நூலகம், ஆய்வு மையம் திறப்பு
தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அன்பைப் பகிர்வதே அர்த்தமிகு பண்டிகை
சிறிய அளவிலான கனிவு நிறைந்த நடவடிக்கையும் தேவையுள்ளோர் மத்தியில் பேரளவிலான மகிழ்வை உண்டாக்கும்.