எத்தனையோ இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அனைவருக்கும் சிறந்த படங்கள் அமைந்துவிடுவதில்லை. சிலருக்குத்தான் அப்படி அமைகின்றது. அப்படி அமைவதிலும் ஒரு சிலர் மட்டுமே சரியான முத்திரையைப் பதித்து முத்துகளாய் ஒளிர்கிறார்கள். அந்த விதத்தில் இந்த ஆண்டு இயக்கம், இசை, நாயகன், நாயகி, கதையின் நாயகன் என முத்திரை பதித்த சில முத்துகள் உங்கள் பார்வைக்கு.
இயக்கம் - தமிழரசன் பச்சமுத்து
2024ஆம் ஆண்டிலும் வழக்கம் போல நிறைய புதுமுக இயக்குநர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் அதிகம் பேசப்பட்ட இயக்குநராக ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழரசன் பச்சமுத்து இருந்தார்.
ஒரு தரமான படத்திற்கு நட்சத்திரத் தகுதி தேவையில்லை, தரமான கதை இருந்தாலே போதும் என நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார். அட்டகத்தி தினேஷ், இந்தப் படம் மூலம் கெத்து தினேஷ் என்றழைக்கப்படும் அளவிற்குப் பெயர் வாங்கிவிட்டார்.
ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா என படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் அவர்களது கதாபாத்திரங்களால் பேசப்பட்டார்கள். இப்படியான நடிகர்கள், நடிகைகளை வைத்து அனைவரும் கொண்டாடும் ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து.
இசை - ஜி.வி. பிரகாஷ்குமார்
2006ல் வெளிவந்த ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ்குமார். கடந்த 18 ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
Diese Geschichte stammt aus der December 27, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 27, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வியட்னாமிடம் 2-0 கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வி
ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி முதல் ஆட்டத்தில் வியட்னாமிடம் 2-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியுற்றது.
நீடிக்கும் 'புஷ்பா 2' படத்தின் வசூல் சாதனை
புஷ்பா 2’ திரைப்படம் வெளியீடு கண்ட 21 நாள்களில், ரூ.1,700 கோடி வசூல் கண்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
அன்பானவன், கோபமானவன் இந்த ‘வீர தீர சூரன்'
விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ளது ‘வீர தீர சூரன்’ திரைப்படம். அருண் குமார் இயக்கியுள்ளார். ஒட்டி வெட்டப்பட்ட தலைமுடி, பெரிய தாடி, வேட்டி சட்டை, மளிகைக் கடை பணியாளர், கையில் துப்பாக்கி எனத் தலைப்புக்கு ஏற்ப திரையில் அதிரடியாக வலம் வருகிறாராம் விக்ரம்.
தென்கொரிய இடைக்கால அதிபருக்குச் சிக்கல்: பதவிநீக்கத் தீர்மானம் வெற்றி
தென்கொரியாவின் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
‘வீட்டில் விசேஷம்' அல்ல, வீடே விசேஷம்தான்!
வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவிருந்தால் ‘வீட்ல விசேஷங்க’ என்பார்கள். வசிப்பது வாடகை வீடா? சொந்த வீடா? என்பது இங்கே முக்கியமில்லை.
நார்வே பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தோர் பயணம் செய்ததாகத் தகவல்
சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா வந்த 42 தமிழக மாணவர்கள்
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட வெவ்வேறு மன்றப் போட்டிகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்களும் நான்கு கல்வித்துறை அதிகாரிகளும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதிவரை சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா வந்திருந்தனர்.
மன்மோகன் சிங் மறைவு: இந்தியாவில் ஏழு நாள் துக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு காலமானார். அவருக்கு வயது 92.
2025 பிப்ரவரி 18ல் வரவுசெலவுத் திட்ட அறிக்கை
பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், 2025 நிதியாண்டுக்கான சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை 2025 பிப்ரவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்.
40 மி. கொள்கலன்களை சிங்கப்பூர் கையாண்டது
சிங்கப்பூரில் ஆகப்பெரிய அளவில் துறைமுகச் செயல்பாடுகளை கவனிக்கும் பிஎஸ்ஏ (PSA) இவ்வாண்டு மட்டும் 40 மில்லியனுக்கும் அதிகமான கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.