ஆய்வில் பங்கேற்ற மொத்தம் 67 விழுக்காடு நிறுவனங்கள், சிங்கப்பூரில் வணிகச் சூழல் மிகச் சிறப்பாக உள்ளதாக மதிப்பிட்டுள்ளன. 33 விழுக்காடு நிறுவனங்கள் 'சிறப்பு' என்று கருதுகின்றன என்று ஐந்தாவது சீனாசிங்கப்பூர் பொருளியல், வர்த்தக ஒத்துழைப்புக் கருத்தரங்கின் போது வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.
Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சங்கர்தான் எங்களுக்கு முன்மாதிரி: ராஜமௌலி
இயக்குநர் சங்கர்தான் தனக்கு முன்மாதிரி என இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.
திரைப்படமாகிறது இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் வரலாறு
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வரலாறு ‘வீரமங்கை வேலு நாச்சியார்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்: சாய் தன்ஷிகா
கதாநாயகி, வில்லி, குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்துகிறார் சாய் தன்ஷிகா. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ இணையத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவராக்கும் திட்டம்
தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் வழங்கப்பட்ட நவீன வாகனங்களின் செயல்பாட்டைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பணியாளர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
மாரத்தான் போட்டியில் 25,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தலைநகர் சென்னையில் நான்கு பிரிவுகளின்கீழ் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜனவரி 5) நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 25,000க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
சிந்துவெளி எழுத்துப் புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மி. அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 5.1.2025ஆம் தேதி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’ என்னும் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
பாலியல் குற்றங்களில் புகார் தந்தவரைக் கேள்வி கேட்பதில் கவனம் தேவை: தலைமை நீதிபதி
பாலியல் குற்ற வழக்குகளில் குறுக்கு விசாரணை செய்வது கவனத்துடனும், மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, மானபங்க வழக்கு ஒன்றில் ஜனவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறினார்.
அதிவேக ரயில் திட்டம் குறித்து ஆலோசிக்கும் மலேசிய அமைச்சரவை
நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து வரும் வாரங்களில் மலேசிய அமைச்சரவை ஆலோசிக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ பாயோ ஒருங்கிணைந்த கட்டமைப்பு: பழைய பேட்டைக்குப் புத்துயிர்
முதன்முதலில் 2020ல் அறிவிக்கப்பட்ட 12-ஹெக்டர் ‘தோ பாயோ ஒருங்கிணைந்த கட்டமைப்பு’ (Toa Payoh Integrated Development) எனும் புதிய மையம், தோ பாயோ லோரோங் 6க்கும் தீவு விரைவுச்சாலைக்கும் இடையே கட்டப்பட்டு வருகிறது.
அனல் காற்றால் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் தீ அபாயம்
கொளுத்தும் அனல் காற்று ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) மோசமாகி வருகிறது.