5 கால்கள் மூன்று கைகள் இருப்பதைப்போன்ற விசித்திரமான அரசமைப்புச் சட்டம் தெரியாதவர் தமிழ்நாடு ஆளுநர்!
Viduthalai|July 05, 2023
சுயமாக வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில்லை; வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவதுதான் அதன் ‘‘தொழில்!'' வரும் தேர்தலில் பி.ஜே.பி. தோல்வி அடைவது உறுதி; நமது பிரச்சாரம் தீவிரமாக நாடெங்கும் சுழன்றடிக்கும்!
5 கால்கள் மூன்று கைகள் இருப்பதைப்போன்ற விசித்திரமான அரசமைப்புச் சட்டம் தெரியாதவர் தமிழ்நாடு ஆளுநர்!

மதுரை, ஜூலை 5 2024 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பாசிச பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தியாகவேண்டும்; எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆளும் பி.ஜே.பி.யிடம் பீதியை ஏற்படுத்திவிட்டது. அனைவரும் ஒன்றுபட்டு இந்த எதேச்சதிகார - மதவாத ஆட்சியை வீழ்த்தவேண்டும்; திராவிடர் கழகம் நாடு தழுவிய அளவில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 2 ஆம் தேதி மதுரைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மதுரை செய்தியாளர் அரங்கத்தில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

தென்மாவட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் 44 ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறுவதையொட்டி, தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய திராவிடர் கழகத்தினுடைய அமைப்புகள் 11 மாவட்டங்கள் இணைந்து செயற்குழு உறுப்பினர்கள், 11 மாவட்டத்தினுடைய அமைப்பாளர்களை அழைத்து இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

காங்கிரசில் இருந்தபொழுதே, ஒரு பெரிய புரட்சியை உருவாக்கினார் தந்தை பெரியார்!

இக்கூட்டத்தில் குறிப்பாக இந்த ஆண்டினுடைய இறுதியில், ஜாதி ஒழிப்பிற்கு முதன்முறையாக தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபொழுதே, ஒரு பெரிய புரட்சியை உருவாக்கி, காங்கிரசிலிருந்தே அவர் வெளியேறுவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக இருந்த ஓர் அம்சம் சேரன்மாதேவி குருகுலம். அந்தக் குருகுலத்திலேதான் மிக முக்கியமாக வ.வே.சு.அய்யர் அவர்கள், பார்ப்பனர் பிள்ளைகளுக்கு உள்ளே உணவருந்தவும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வெளியில் திண்ணையில் உணவருந்தவும், அவர்களுக்குப் புதிய உணவு, இவர்களுக்குப் பழைய உணவு என்றெல்லாம் பேதப்படுத்திய காரணத்தினால், டாக்டர் வரதராஜூலு நாயுடு, தந்தை பெரியார், திரு.வி.க. போன்றவர்கள் எல்லாம் அதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

இந்தப் பிரச்சினையில், காந்தியார் வரை  சமரசம் போயிற்று. அதற்குப் பிறகு அந்த குருகுலமே இல்லாமல் போயிற்று. 

Diese Geschichte stammt aus der July 05, 2023-Ausgabe von Viduthalai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 05, 2023-Ausgabe von Viduthalai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS VIDUTHALAIAlle anzeigen
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
Viduthalai

இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு

சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

time-read
1 min  |
August 16,2023
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்

ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
August 16,2023
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
Viduthalai

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 16,2023
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
Viduthalai

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.

time-read
1 min  |
August 16,2023
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
Viduthalai

தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16,2023
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
Viduthalai

திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.

time-read
1 min  |
August 16,2023
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.

time-read
1 min  |
August 14,2023
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
August 14,2023
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
August 14,2023
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
Viduthalai

3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

time-read
3 Minuten  |
August 14,2023