சென்னை கழக மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நேற்று (9.8.2023) மாலை 6 மணிக்கு "பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - மணிப்பூர் வரை" எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்க அறிமுக உரையுடன் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி தலைமையுரை வழங்கினார்.
திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணைப்புரை வழங்கினார்.
எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி, இந்திய கம்யூ னிஸ்டு கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர், உழைக்கும் பெண்கள் அமைப்பின்தேசிய கன்வீனர் தோழர் வகிதா நிஜாம், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோரின் கருத் துரையைத் தொடர்ந்து திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கருத்தரங்கத்தின் நிறைவுரையாக சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கில் பேசியவர்கள் மணிப்பூர் கொடூரம் குறித்தும், அதற்குக்காரணம் இன அழிப்பு நோக்கமே என்பதையும், ஆணாதிக்கம், பெண்களை மனிதத்தின் ஓர் அங்கமாக, சமமாக கருதாமல் இருப்பதற்கு மதங்களே காரணம் என்றும், அதிலும் குறிப்பாக மனுதர்மம்தான் பெண்களை போகப்பொருளாக, அடிமையாக, ஒரு பண்டமாகக் கருதும் அளவுக்கு கீழ்மைப்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்துக்கூறியதுடன், அந்த மனுதர்மத்தின் படி ஆட்சிநடத்தவே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் பாஜக அரசியல் வடிவத்தில் உள்ளது என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்கள்.
Diese Geschichte stammt aus der August 10, 2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 10, 2023-Ausgabe von Viduthalai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!
அயல்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு நம்மை விட அதிக தமிழுணர்வு உள்ளது: அமைச்சர் க.பொன்முடி
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது என அமைச்சர் க.பொன்முடி பேசினார்.
கோவை புலியகுளம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பிரச்சாரக் கூட்டம்
கோவை புலிய குளம் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா - வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சார கூட் டம் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் முன்னிலையில், புலியகுளம் தர்மலிங்கம் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஒரு பெருங்கலவரத்திற்கு திட்டமிடும் விசுவஹிந்து பரிஷத் நூஹ் நகரில் மீண்டும் ஊர்வலம் காவல்துறையும் மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி அளித்த கொடுமை
அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் வன்முறையால் நிறுத்தப்பட்ட விசுவ ஹிந்து பரிஷத் ஊர்வலம், ஆகஸ்ட் 28-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என்று அந்த மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா?
ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமை யாதா? புதிதாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேறும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே சிதைப்பதாகவோ, பறிப்பதாகவோ இருக்கக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.