CATEGORIES
Kategorien
பழங்களின் அரசி பலாப்பழம்!
பழங்களில் முக்கனிகள் என்பவை மா,பலா,வாழை. ஆனால் ஆங்கில மருத்துவம் என்ன சொல்கிறது எனில் இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய்கள் பலாப்பழம், வாழை, மாங்கனி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னாலும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் அளவாக எண்ணிக்கைக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வதைக் காண்கிறோம்.
மீதம் உயிர்தான் உண்டு!
இனிய தோழர், நலம்தானே? அண்மைக்காலங்களில் பிரபலமான இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா. மற்றொன்று மீடூ!!
நிலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சீனா-ரஷ்யா
புவியின் துணைக் கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நினைவில் நிற்கும் ராஜாரவிவர்மா ஓவியங்கள்
இந்தியாவின் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவின் 173-வது பிறந்த நாள் விழா சமீபத்தில் பெங்களூரில், ராஜா ரவிவர்மா பவுண்டேஷனால் கொண்டாடப்பட்டது. 100 வருடங்களுக்கு முன் அவர் வரைந்த பல ஓவியங்கள், இன்று பலரிடம் நைந்து போன நிலையில் உள்ளன. அவற்றை இழக்காமல் புதுப்பிக்க விரும்பினால் அவர்களை அணுகலாம். இவர்கள் நடெல்லியின் உள்ள ரூபிகா சாவ்லா மூலம் புதுப்பித்து தருகிறார்கள். இந்த ஓவியங்களை பழைய நிலையிலும், புத்துப்பித்த நிலையில் மெடுத்து 16 நிமிட டாக்குமென்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ஆடியில் அன்னை பராசக்தி!
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினிலே? - மகாகவி பாரதியார் கூறுவது போல், எங்கும் நிறைந்திருப்பவள், நமக்கு துணையாக இருப்பவள் ஜகன்மாதா, அன்னை ஆதி பராசக்தியே.
அதிசயம் என்பது...
பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒருவர் வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர் மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.
திருமணத் தடை நீக்கும் திருநாகேசுவரம்!
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள நவக்கிரக தலங்களில் ராகு தலம் எனப் போற்றப்பெறுவது கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேசுவரம். ஆனால், உண்மையில் இத்தலங்கள் எல்லாமே சிவத்தலங்கள். திருநள்ளாறு கூடச்சனீசுவரனுக்கு உரியது என்ற போதிலும் தர்ப்ப ஆரண்யேசுவரர் எனும் சிவலிங்கத் திருமேனியே கருவறையில் முதன்மைப் பெற்று திகழ்வது. அதுபோலவே தான் திருநாகேசுவரமும்.
பூக்கூடை
இங்கே 70களின் குழந்தைகளுக்கு பாரத விலாஸ் பத்தில் வரும் "கப்பல் கட்டுற விசாகப்பட்டின கடற்கரை பாருங்கோ'' என்கிற வரி மனப்பாடமாகத் தெரியும். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமான விசாகப்பட்டினம் ஸ்டீல் உற்பத்தி ஆலை உலகப்புகழ் பெற்றது. 36000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் 40000 தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கிறது இந்த ஸ்டீல் ப்ளாண்ட்.
வெயில் காலத்தில் குழநிதைகள் பராமரிப்பு
கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது அதன் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, பல வழிகளை அறிந்து வைத்திருப்போம். ஆனால், குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை நாம் மட்டுமே அறிந்து உணர்ந்து அவர்களுக்கு ஏற்றதை செய்ய முற்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றி புரிய வைப்போம்!
இப்போதைய நெருக்கடியில் பள்ளிகள் மூடப்பட்டு, நம்முடைய அன்றாட நடைமுறை மாறிவிட்டது. இது அப்படியே தொடரும் என்று இருந்துவிட முடியாது. கொரோனா வைரஸ் பற்றி குழந்தைகளுக்கு எளிதாக புரிய வையுங்கள்.
தட்டாங்கல் ஆட்டம்!
இப்போதுள்ள சிறுவர்களுக்கு மூளைக்கு பயிற்சி தரும் விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு செல்போன்களும், டி.வி.யுமே உலகம் என்று இருக்கிறார்கள்.
ஆடல் அரசனின் ஆனித் திருவிழா!
தில்லை நடராஜப் பெருமானின் மகிமையை, அவர் மேல் அளவற்ற பக்தி கொண்ட கோபால கிருஷ்ண பாரதி அவர்கள் மெய்யுருக பாடுகிறார்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பப்பாளி!
ஒரு காலத்தில் பப்பாளி, உடல் சூடு, கருவைக் கலைக்கும் என்றெல்லாம் கருதி மக்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. இப்போது அதன் அரிய பயனை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டதால் மலிவு விலையில் கிடைத்த பப்பாளிக்கு இப்போது கிராக்கி அதிகரித்து விட்டது.
இந்தியாவின் லண்டன் மூர்ஷிதாபாத்!
இந்திய மாநிலங்களில் இரண்டு தனித்தீவுகள் எனக் கூறிடும் மாநிலங்கள் வங்காளமும், தமிழகமும் ஆகும். ஆங்கிலேயர் இந்திய மண்ணில் கால் ஊன்றிய மாநிலங்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகும். அவற்றில் மேற்கில் அரபிக் கடற்கரையில் மும்பையும், கிழக்கு வங்கக் கரையில் வங்காளமும், சென்னையும் புகழ் மிக்கவை.
'ஹரி' தாரம்!
இளந்தாரியாய்த்தான் இருப்பாள் என்ற எனது எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. கண்ணம்மாவுக்கு எப்படியும் அகவை ஐம்பதைக் கடந்திருக்கும். பலவருடங்கள் புழங்கிய பித்தளைச் செம்பாய் நசுங்கிய தேகம். மாநிறம். சாதாரணப் பருத்திப் புடவைதான். தொப்புள் தெரிகிற மாதிரி உடுத்தியிருந்தாள்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!
இனிய தோழர் நலம் தானே? முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் இனிய வாழ்த்துகள்.
செல்வம் வருகும் அட்ஷய திருதியை!
வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
மனச்சோர்வை நீக்கும் வைட்டமின் டி!
எளிமையாக செலவில்லாமல் கிடைக்கும் ஒரே சத்தான பொருள் வைட்டமின் டி தான். இதை சூரிய வைட்டமின் என்று சொல்லலாம்.
சிவபெருமான் பள்ளி கொண்ட சுருட்டப்பள்ளி
பள்ளி கொண்டவன் என்றால் எம்பெருமான் நாராயணப் பெருமானை மட்டும் தான் சொல்லுவர்.
வேண்டாம் தற்பெருமை!
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் பணமே பிரதானம் என்று பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடைசியில் நம்முடன் எந்தப் பொருட்களும் கூட வரப் போவது இல்லை.
லிங்க வடிவ அம்மன்!
பல கோவிலில் லிங்கத்திற்கு ஒரு வடிவம் இருக்கும். பல கோவில்களில் அருவுருவமான லிங்க வடிவில் அருள் புரிகிறார் சிவபெருமான்.
மெய்ப்பாருள் காண்பதறிவும்
இனிய தோழர்! நலம்தானே?
வினை தீர்க்கும் விசாகன்!
வேத மந்திர ரூபா நமோநம,
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 'ஜீப்ரா' மீன்கள்!
புதிய வகை ஜீப்ரா மீன்கள் மருத்துவ ஆய்வாளர்களை பெரும் சிக்கலில் இருந்து மீட்டுள்ளன. இவ்வகை மீன்கள் உடலில் ஆன்டிபாடி (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன.
படுக்கையிலிருந்து குழந்தை கீழே விழுந்துவிட்டால் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருந்தாலும் அவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறினாலோ அல்லது சோர்வில் கண் அசரும் போது குழந்தைகளுக்கு சில ஆபத்துகள் நேரிடும் சூழல் உண்டாகிறது.
மெதுவாக நடப்பவரா நீங்கள்?
நாம் அனைவருமே ஒவ்வொரு மாதிரியாக அடிவைத்து நடக்கும் பழக்கமுடையவர்கள்.
பிரமிடுகள் கூறும் உண்மைகள்!
எகிப்திய பிரமிடுகள் நான்காம் பாரோ என்ற மன்னனால் கி.மு.2560-ம் ஆண்டில் கட்டப்பட்டது . இந்த பிரமிடுகளில் கிரேட் ஆப்கிஸா' என்பதுதான் மிகப் பெரியது.
நார்வேயில் கடலால் சூழப்பட்ட தீவுகள்!
வடக்கு நார்வேயில் ஆர்க்டிக் வட்டத்துக்கு மேலே நார்வேயை ஒட்டி கடலில் சூழப்பட்டு அமைந்துள்ள தீவுகளே லோபோடன் தீவு. குதிரையின் கால் லாடம் போன்ற அமைப்பை கொண்டது.
தொலைந்து போன தங்க நகரம் கண்டுபிடிப்பு!
எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொலைந்துபோன தங்க நகரம் என்கிறார்,
சுறு சுறுப்புக்கு தர்பூசணி!
கோடை காலத்தில் நாம் அனைவரும் மந்தமாகி விடுகிறோம். அசதி காரணமாக வேலை செய்ய ஆற்றல் இல்லாமல் போய் விடுகிறது. ஆனால், ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு குடித்தால் போதும், நீங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.