CATEGORIES
Kategorien
இயற்கை எழில் கொஞ்சம் பத்ரிநாத்!
ஆன்மீக பயணமென எண்ணி சில இடங்களுக்கு சுற்றுலா செல்கையில், நம்மை அறியாமலேயே அங்கிருக்கும் அருமையான இடங்கள், கண்ணெதிரே காணும் இயற்கை காட்சிகள் போன்றவைகளில் மனம் ஒன்றிப் போவது தவிர்க்க முடியாததொன்றாகும். அது மாதிரியான ஒரு இடம் பத்ரிநாத் ஆகும்.
இசையால் உலகை மயக்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!
செந்தமிழ் நாட்டில் பிறந்து தன் இசை ஞானத்தால் அகிலத்தையே ஈர்த்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் சபையில் அரங்கேற்றம் செய்து அசத்தினார்.
அரியானாவில் வசுந்தன் காட்சி தரும், குருஷேத்திரம்!
மகாபாரதக் கந்தன்: குருக்ஷேத்திரம் என்றாலே நமக்கு மகாபாரதமும், அங்கு நடந்த போர்களுமே நினைவுக்கு வரும் கண்ணனின் திருவிளையாடல் நிகழ்ந்து அதர்மம் தோற்று, தர்மம் ஜெயித்த இடம்.
சினிமாவுக்கு பாடல், வசனம் எழுத ஆசை!
கீதா நாராயணன், சென்னையைச் சேர்ந்தவர், திரைப்பட தொழில் நுட்ப கல்லூரியில் படித்து தேர்ந்தவர்.
இசையும் பயிற்சியும்...!
புகழ் பெற்ற இசை மேதைகளுக்கு வயலின் வாசித்தவரும்; முதல் தரமான கலைஞராக ரேடியோவில் சென்னை ஆல் இந்தியா பணியாற்றி ஓய்வு பெற்றவரும்; தனிப்பட வயலின் கச்சேரி செய்பவரும்; காலஞ்சென்ற பிரபல இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டுப் பெற்றவருமாகிய வயலின் இசைக் கலைஞர் கலைமாமணி டாக்டர் திருமதி உஷா ராஜகோபாலன் பெண்மணிக்காக தனது இசை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
வாசகர்களின் நெஞ்சம் நிறைந்த மாருதியின் ஓவியங்கள்!
தமிழை வளர்ப்பது தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர், ஆதித்தனார் திரு.பா.இராமச்சந்திர அய்யா அவர்கள்.
ஆவணியின் அற்புத அவதாரங்கள்!
இறைசக்தியே பிரபஞ்சத்தை இயக்குகின்ற மூல சக்தி. அந்த இறைசக்தி தீயசக்தியை அழிக்கும் பொருட்டு பூமிக்கு இறங்கி வருவதைத்தான் அவதாரம் என்கிறோம்.
கடற்கரையோர கணபதி கோவில்கள்!
கர்நாடாகாவில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அற்புதமான கணபதி கோவில்கள் உள்ளன.
கிருஷ்ணர் வழிபட்ட கோவில்!
அருணாசலப் பிரதேசத்தில் கீழ்சியாங் மாவட்டத்தில் இலிகாபலி என்ற இடத்தில் 600 மீட்டர் உயரத்தில் இந்த பாழடைந்த கோவில் அமைந்துள்ளது.
மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஹ்ரித்வார்.
சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலர் இயற்கை காட்சிகளை மட்டும் எதிர்பார்க்காமல், ஆன்மீக ரீதியாகவும் பார்க்கிறார்கள்
உணவு பஞ்சத்தில் இருந்து நாட்டை காப்பாற்றிய, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்!
தந்தையார் புகழ் பெற்ற டாக்டர், வலுவான குடும்ப பின்னணியின் அரவணைப்பில் படித்தவர்
நெஞ்சில் ஒரு களங்கமில்லை...!
கற்பகம் கிச்சனில் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டிருந்தாள்
காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலயம்!
பரம்பொருள் ஒன்றுதான். அந்தப் பிரபஞ்ச ஒளியின் கூறுகள் உலக உயிர்கள் அனைத்திலும் நிரம்பி அதனை இயக்கும் சக்தியாக அம்பிகை விளங்குகிறாள்
சாதித்த பிறகே திருமணம்!
சாந்தினி, சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி. குடும்பத்தில் இவர் மட்டுமே திரைத் துறையில் உள்ளார்
மூலிகைகளில் முதலிடம் வகிக்கும் அருகம்புல்!
மூலிகைகள் குறித்த தேடல் எனக்கு 1999-ம் ஆண்டிலிருந்து உள்ளது
இசை, என் ரத்தத்தில் அறியது!
பாரதியாரின் கொள்ளுப் பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதி,
வரம் தரும் விரதங்கள்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று ஒளவையார் உரைத்தாலும், கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் என ஆண்டாள் கூறுவதைப் போல், நட்புடனும், சுற்றத்து டனும் பண்டிகைகள் கொண்டாடி, மங்கல காரியங்கள் நடத்தி, மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறோம்
மூலிகை தேடிய இடத்தில் அனுமனுக்கு கோவில்!
ராமாயணத்தில் ராமர் மீதுள்ள விசுவாசத்தால் எத்தனையோ சாகசங்களை செய்து, அனுமன் ராமபக்தனாக விளங்கினான்
கத்தி முனையில் அல்ல!
இனிய தோழர் நலம் தானே? பொது சிவில் சட்டம் என்பதை கொண்டு வரப் போகிறோம் என்று நடுவன் அரசு சொல்லத் தொடங்கி இருக்கிறது
கனிந்ததும் கசப்பதில்லை...
மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நேர்மை - எளிமையின் மறு வடிவம்: காமராஜர்!
நேர்மையாக, எளிமையாக, செயல்திறன் மிக்கவராக, இப்படியும் ஒரு அரசியல்வாதி வாழ்ந்தாரா? என்று வியக்கும் அளவுக்கு வாழ்ந்து காட்டியவர் காமராஜர்.
கவலைகள் நீங்கும் கணபதி வழிபாடு!
வாழ்வில் வளம் காண்பதற்கு மனிதர்கள் எத்தனையோ வழிபாடுகள் செய்து வருகின்றனர். மனதில் அமைதி காணவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மக்கள் ஆலயங்களை நாடுகின்றனர். ஆன்மிக தலைவர்களைக் கண்டு தரிசிக்கின்றனர்.
குப்பையில் தங்கம்: குப்பைமேனி மூலிகை!
குப்பையில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்தால் விடுவோமா!
திருமணத் தடை நீக்கும் மகாபலேஷ்வரர்!
திருகோகர்ணம்: \"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\" என்பது தேவாரவாக்கு.
பியூட்டி பார்லர் நடத்த ஆசை!
கோரிப்பாளையம், ஆடுகளம் போன்ற படங்களில் நடித்தவர் சின்னத்திரை நடிகை ஜானகி.
இசை, ஓர் ஆற்றல் மிக்க கலை!
இசைக் குடும்பத்தில் இசையை முழு மூச்சாகப் பிறந்து, பயின்று, ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்து, உலகம் முழுவதும் பயணித்து கச்சேரிகள் செய்வது மற்றும் மாணவர்களுக்கு விரிவுரை செயல்விளக்கம் அளிப்பது போன்றவைகளை அருமையாகக் கையாண்டு வருகின்ற கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் திருமதி விஜயலெட்சுமி சுப்பிரமணியம், தனது இசைப் பயணம் குறித்து பெண்மணியில் பகிர்ந்து கொண்டார்.
அருள்மிகு ஆடிப்பூரமும், ஆடித்தபசும்!
ஒன்றாய் அரும்பிப் பலவாய்விரிந்து, இவ்வுலகெங்குமாய் நின்றாள்.
ராமசேதுவுக்கு அந்தப்பக்கம்!
தனுஷ்கோடியிலிருந்து கிழக்கே சுமார் 28 கிலோமீட்டரில் தலை மன்னார் உள்ளது.
துன்பங்கள் நேர்கையில்....
இனிய தோழர், நலம்தானே?
ஓசையில்லா அலைகள்!
தேவலோகத்து மயன் வந்து அலங்கரித்து விட்டானோ..? என்று பார்ப்பவர்கள் ஒரு கணம் திகைத்துப் போகும்படி வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திரங்களினால் அமைத்தது போல் வெண்ணிற விளக்குகள், அந்த ஹாலின் நாற்புறமும் சரமாய்த் தொங்க, முன்புறம் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திலிருந்து வர்ண நீரூற்று தனக்குள்ளிருந்து எழுந்த இதமான ஒலிக்குத் தகுந்தபடி தாளம் தப்பாது நடனமாடிக் கொண்டிருந்தது