CATEGORIES
Kategorien
குளிரிலிருந்து தப்பிப்போம்!
குளிர்காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன.
உடற்பயிற்சியும் உற்சாகமும்!
உடற்பயிற்சி என்பது உடல் நலத்தினை ஆரோக்கியமான நிலையில் பேணுவதற்கு உதவுகின்ற செயற்பாடுகளுள் ஒன்றாகும்.
உடலுக்கு ஊறு செய்யாத சப்பாத்திகள்!
டிபன் வகைகளில் இட்லி, தோசை என்று ஒரே மாதிரி சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு சப்பாத்தி ஒரு நல்ல சாய்ஸ்!
வித்தியாசமான பாயாசம் வகைகள்! -ராஜம் மங்கள முருகேசன்
பாயாசம் என்றாலே யாருக்குத் தான் பிடிக்காது? விருந்துகளில் தவறாமல் இடம் பெறுவது பாயாசம் தான்.
பூக்கூடை - உஷா நாராயணன்
மக்கள் பயன்பாட்டிற்கான பொருட்களைத் தயாரிப்பதில் அமெரிக்காவின் யூனிலிவர் நிறுவனம் புகழ் பெற்றது.
கேம் டிசைன் என்றொரு படிப்பு!
உயர்கல்வி-வேலை வாய்ப்பு
பெண் குழந்தைகள்...பேசும் தெய்வங்கள்!
குழந்தைகளே வரம் தான். எத்தனை காசு பணம் இருந்தாலும் எவ்வளவு வீடும் வாசல் இருந்தாலும் அங்கே பிள்ளைச் செல்வம் இருந்தால்தான் அது பூர்த்தியாகும். இல்லாது போனால் மனதில் ஒரு நிறை இருக்காது.
யோசித்த வேளையில்...!
ஒரு வருடம் முடியப்போகிறது! வருடத்தின் கடைசி மாதம். கடந்த இரண்டு வருடங்கள் நமக்கு போதித்த பாடங்கள் எத்தனை! மாற்றங்கள் எத்தனை!
அமெரிக்காவில் இந்து கோவில்கள்!
அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் சுமார் 1 சதவிகிதம் உள்ளனர். இவர்களுக்காக 1450 கோயில்கள் உள்ளன.
பார்வை குன்றியபோதும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்!
கொள்கை உறுதியும் விடாமுயற்சியும் கொண்டவர்கள் உடல்நிலை எத்தகைய பின்னடைவை சந்தித்தாலும் தங்களுடைய இலட்சியத்தை நோக்கிப் பயணிப்பார்கள் என்பதற்கு சிறந்த சான்றாகத்திகழ்பவர் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்.
சுற்றுலா தலம்: விஜயநகரம் என்ற வெற்றிப் பேரரசு!
பாரத தேசம் பழம் பெரும் தேசம். பரந்து விரிந்த இந்த தேசத்தைக் குறு நில மன்னர்களும், சிற்றரசர்களும், பேரரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர்.
அஷ்டலிங்க வழிபாடு!
நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பௌர்ணமி நாளில் அண்ணாமலை கிரிவலம் மிகச்சிறப்பானது.
சின்னத்திரை: நடிப்புத் துறையில் சாதிக்க ஆசை! -தீபா
'சுந்தரி' தொடரில் லட்சுமியாக நடித்து வரும் தீபா, தனது சின்னத்திரை அனுபவங்களை பெண்மணி இதழுக்காகப் பகிர்ந்து கொண்டார்.
மாங்காடு மகிமை!
சிவபெருமானின் கண்களை விளையாட்டுத்தனமாக பொத்தினாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் அன்னையை பூலோகத்திற்கு செல்லுமாறும், பின்னர் தான் வந்து மணந்து கொள்வதாகவும் சொல்கிறார். அன்னை அதன்படி பூலோகத்தில் (மாங்காட்டில்) அவதரித்தாள்.
ஒளிரும் ரத்தினக் கற்கள்!
கல்லிலே கைவண்ணம் கண்டவன் மனிதன். இந்தபூமியில் மறைந்து கிடக்கும் அற்புதங்கள் ஏராளம். அதனை தோண்டி எடுத்து ஆராறம் வல்லுனர்களும் அதன் சிறப்புகளை குறித்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மருத்துக்குணங்களுடன் கூடிய சிறப்புமிக்க விலை மதிப்பில்லாத ஒளிரும் கற்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
பாசக்கயிறு!
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டு, அருண் போய்க் கதவைத் திறந்தான்.
சர்வதோஷ பரிகாரத் தலம்: திருவாரூர் தியாகராசர் கோவில்!
மனித மனங்கள் வினோதமானவை. மனதாலும், உடலாலும் செய்யும் தவறுகள், தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகள் அத்தனைக்கும் எதிர் விளைவு உண்டு.
இசைத் தொகுப்பும் என் இசைப்பணியும்! -கர்நாடக சங்கீத கலைஞர் பத்மாவதி தியாகராஜு
சிறந்த கர்நாடக இசைக் கலைஞர் என்று பாராட்டு பெற்றவரும் மொழிகளிலுள்ள பல்வேறு இசைத் அரிய தொகுப்புகளை உருவாக்குபவரும், யக்ஷகானத்தில் ஈடுபாடு உடையவருமான பன்முகங்களைக் கொண்ட திருமதி பத்மாவதி தியாகராஜு பெண்மணிக்கு அளித்த பேட்டி:
திருவண்ணாமலை தீபம்!
ஜோதிப்பிழம்பின் சுடரில் கனிந்த அண்ணாமலையே போற்றி ஆதிப் பிழம்பில் ஆலயம் கொண்ட அடி அண்ணாமலையே போற்றி...
குருவே சரணம்!
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.
சிகரம் தொடுங்கள்...சிந்தை மகிழுங்கள்!
ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்ப துன்பம் இருப்பது இயல்பு. அதை ஏற்று நாம் செயல்பட வேண்டும். சோர்வு கூடாது. சுறுசுறுப்பு அவசியம்.
எங்கே செல்லும் இந்தப் பாதை!
இனிய தோழர், நலம்தானே?
வெப்பத்தை ஏற்காத வெள்ளைப் பூச்சு!
ஒரு காலத்தில் பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுக்களாகவே பட்டன.
பூலோக சொர்க்கம்!
அருணாச்சலப்பிரதேசம் தவாங் மாவட்டத்தில் சேலா- கணவாய் அமைந்துள்ளது.
நினைவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகளின் புதிய முயற்சி!
நமது மூளையின் சில பகுதிகளை எந்த பாதிப்பும் இன்றி மின்சாரம் மூலம் தூண்டி, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பேபிகார்ன் ரெசிபி
பேபி கார்ன், இது இளம் சோளம், பேபி ஸ்வீட்கார்ன் என்றும் அழைக்கப்படுகிறது சோளம் வகை தானியமான இதன் தண்டுகள் சிறியதாகவும் முதிர்ச்சியடையாமல் இருக்கும். முதிர்ந்த சோளத்திற்கு மாறாக, இதை முழுவதுமாக உண்ணலாம்.
அற்புதங்கள் பல செய்யும் அவரைக்காய்!
\"அங்கே காய்\" இங்கே காய் அவரைக்காய் என்று காய்கறிகளை வைத்து பாடிய பாடல் கேட்டிருப்போம்.
வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள்!
உங்கள் வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று கூறிவிட முடியாது.
பார்லியைப் பயன்படுத்துங்கள்!
பார்லி ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொழுப்பை கட்டுக்குள் வைக்கிறது.
கோயிலை காவல் காக்கும் முதலை ...!
ஒவ்வொரு கோயில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு ஒன்று இருக்கும். அந்த தனித்துவமே அந்த கோயில், மக்களிடையே பிரசித்திப் பெற காரணமாக அமைவதும் உண்டு.