அந்தரங்கம்
Grihshobha - Tamil|November 2022
நான்‌ 25 வயதான வேலைக்கு செல்லும்‌ இளம்‌ பெண்‌. 2 மாதங்களுக்கு பிறகு எனக்கு திருமணம்‌ நடக்க இருக்கிறது. எனக்கு சமையல்‌ செய்ய வராது நான்‌ டிவி சீரியல்களில்‌ சமையல்‌ தெரியாத மருமகளை புகுந்த வீட்டினர்‌ கிண்டல்‌ செய்வதும்‌ அவளை கொடுமைப்படுத்துவதையும்‌ பார்த்துள்ளேன்‌. நீங்களே சொல்லுங்க, நான்‌ என்ன செய்வது?
அந்தரங்கம்

சின்னத்‌ திரையில்‌ வெளிவரும்‌ முக்கால்வாசி சீரியல்களுக்கும்‌ நிஜ வாழ்க்கைக்கும்‌ எந்த சம்பந்தமுமில்லை. மாமியார்‌. மருமகள்‌ பற்றி பல சீரியல்கள்‌ கற்பனையாக புனையப்பட்டவை, அவை விழிப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு பதிலாக சமுதாயத்தில்‌ பிரமை மற்றும்‌ மூடநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. மாமியார்‌ மருமகளுள்‌ சுமூகமான உறவு இருப்பதாக காட்டும்‌ சீரியல்‌ உண்டா என்பதே சந்தேகம்‌ தான்‌.

இன்றைய காலகட்டத்தின்‌ மாமியார்கள்‌ புத்திசாலியாகவும்‌, நாகரீகமான சிந்தனை உடையவர்களாகவும்‌ உள்ளனர்‌. ஒரு வேலைக்கு செல்லும்‌ மருமகளை எப்படி குடும்ப வாழ்க்கையில்‌ ஈடுபட வைப்பது என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர்‌. இருமணத்துக்கு இன்னமும்‌ 2 மாதங்கள்‌ பாக்கியுள்ளன. அதனால்‌ சமையல்‌ கற்றுக்‌ கொள்ள இப்போதே ஆரம்பிக்கவும்‌. சமையலும்‌ ஒரு கலை தான்‌, அதில நிபுணத்துவம்‌ பெற்றுவிட்டால்‌ ஒரு பெண்‌ யாரையும்‌ சார்ந்து இருக்க வேண்டிய நிலை வராது.

Diese Geschichte stammt aus der November 2022-Ausgabe von Grihshobha - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 2022-Ausgabe von Grihshobha - Tamil.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS GRIHSHOBHA - TAMILAlle anzeigen
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’
Grihshobha - Tamil

இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’

இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்நிகிலா - விஜய்- விபிதா நடித்துள்ள படம் 'GLITUILD 6T @ 2.22'!

time-read
1 min  |
September 2024
மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்
Grihshobha - Tamil

மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்

மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

time-read
1 min  |
September 2024
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
Grihshobha - Tamil

சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?

\"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"

time-read
2 Minuten  |
September 2024
மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !
Grihshobha - Tamil

மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !

பிரிண்டட் ஃபுல்ஸ்லீவ் டாப் மற்றும் பலாஸ்ஸோ உடை.

time-read
1 min  |
September 2024
ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!
Grihshobha - Tamil

ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!

\"திருமண ஷாப்பிங்கிற்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\"

time-read
2 Minuten  |
September 2024
ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!
Grihshobha - Tamil

ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!

\"வித்தியாசமான முறையில் வீட்டை நீங்கள் அலங்கரிக்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே.\"

time-read
1 min  |
September 2024
பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?
Grihshobha - Tamil

பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?

\"பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இதைப் பற்றி மௌனம் காப்பது சிறந்ததா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது நல்லதா? என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\"

time-read
1 min  |
September 2024
முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!
Grihshobha - Tamil

முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!

\"இங்கு கூறப்படும் சிகிச்சை முறைகள் முகத்தில் சந்திரனைப் போன்ற பொலிவைத் தருகின்றன.”

time-read
1 min  |
September 2024
அழகுதான் உங்கள் உரிமை!
Grihshobha - Tamil

அழகுதான் உங்கள் உரிமை!

'அழகாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசை. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தால் அல்லது இதை ஒருமேக்கப்பாக கருதினால், உங்களுக்கு என்ன கவலை?...\"

time-read
2 Minuten  |
September 2024
சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!
Grihshobha - Tamil

சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!

\"முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கு இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.''

time-read
1 min  |
September 2024